Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
Page 1 of 1 • Share
சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
கிட்டத்தட்ட 40,000 மணி நேரம் அதாவது
36 வருடங்கள் ஒளிரக் கூடிய தன்மை கொண்டவையாக சாம்சுங்கின் இந்தப் புதிய
LED மின்விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சுங்கின் புதிய LED விளக்குகள் ஒரு சாதாரண மின்விளக்கினைவிடவும் 40 மடங்கு அதிகமான பலனை அளிக்கக் கூடியவை.
இது ஒரு சாதாரண மின்விளக்கு அல்ல. இதில் LED சிப்கள், drivers,
மின்சாதனங்கள் என்பன அடங்கியுள்ளன. சாங்சங்கின் இந்த விளக்குகள் தற்போது
அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் இதிலுள்ள ஒரேயொரு தகவல் இதன்
விலை குறைவல்ல என்பதுதான்.
LED தொலைக்காட்சிகளின் வரிசையில் உலகின் முன்னோடியாகவும் சாம்சுங் தான்
உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வகைத் தொலைக்காட்சிகள்
அதிகளவில் பயன்பாட்டிற்கும் வந்துள்ளன. இதனைவிடவும் Eden Park என்ற
அமெரிக்க நிறுவனமானது பிளாஸ்மா ஒளி என்ற தொழினுட்பத்தினையும்
ஆராய்ந்துவருகின்றது. இதில் ஒளியானது இரு அலுமினியம் தாள்களுக்கிடையில்
உள்ள கடதாசி போன்ற மெல்லிய பிளாஸ்மா படிமத்திலிருந்து வெளிவரும்.
இதன்மூலம் ஒரு சுவர்க்காப்பு உறையிலிருந்தும் வெளிச்சம் வருவதுபோன்ற நிலை
ஏற்படலாம். இதற்கும் மிகவும் குறைந்த மின்வலுவே தேவைப்படும். எனினும் இந்த
microplasma வகை விளக்குகள் எப்போது சந்தைக்கு வருமென்று அந்நிறுவனம்
இன்னும் வெளியிடவில்லை.
நன்றி:seidhitamil.blogspot.in

Re: சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
அது என்ன விலையா இருந்தா என்ன
இங்க நமக்கு கரண்ட் இருந்தாதானே
இங்க நமக்கு கரண்ட் இருந்தாதானே
Re: சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
அப்ப நம்மூரூக்கு 100 வருடங்களுக்கு மேல ஒளி தரும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்
mohaideen wrote:அப்ப நம்மூரூக்கு 100 வருடங்களுக்கு மேல ஒளி தரும்.
Similar topics
» சுமார் உணவகம்
» ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள்
» நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!
» கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!
» 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு
» ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள்
» நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!
» கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!
» 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum