தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken)

View previous topic View next topic Go down

டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken) Empty டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken)

Post by சிவா Tue Jan 01, 2013 3:28 pm

டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken) Butter-chicken

பட்டர் சிக்கனில் அதிக அளவு கலோரிஸ் இருப்பதால் அதன் கலோரிஸ் அளவினை
சிறிது குறைந்து செய்யப்படும் க்ரேவி தான் இந்த டயட் பட்டர் சிக்கன்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (Boneless Skinless Chicken Breast) – 2
· பட்டர் – 1 மேஜை கரண்டி

வேகவைத்து அரைத்து கொள்ள :

· சீரகம் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1 தே. கரண்டி
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· வெங்காயம் – 1 பெரியது
· தக்காளி – 2
· இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
· Dried Methi Leaves – 1 மேஜை கரண்டி
· உப்பு – சிறிதளவு

சிக்கனுடன் சேர்த்து கொள்ள :

· இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
· லெமன் ஜுஸ் – 1 மேஜை கரண்டி
· மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
· சிக்கன் மசாலா தூள் – 1 மேஜை கரண்டி

(சிக்கன் மசாலா தூளிற்கு பதிலாக கரம் மசாலா தூள் அல்லது மிளகாய்தூள்,
தனியா தூள் என்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல கலந்து கொள்ளவும்.)

கடைசியில் சேர்க்க :

· ரெட் கலர் – சிறிதளவு(விரும்பினால் சேர்த்து கொள்ளுங்க)
· கெட்சப் (Tomato Ketchup ) – 1 தே.கரண்டி
· சக்கரை – 1/2 தே.கரண்டி
Whole Milk – 1/2 கப் (விரும்பினால் சேர்த்து கொள்ளவும். அல்லது க்ரீம் சேர்க்கலாம்)

செய்முறை :

சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் கலந்து கொள்ள கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலந்துவைக்கவும்.

வெங்காயம் + தக்காளியினை வெட்டி வைத்து கொள்ளவும். கடாயில் சீரகம் +
தூள் வகைகள் + வெங்காயம் + தக்காளி + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1
நிமிடம் வதக்கவும்.

இத்துடன் 1 கப் தண்ணீர் + காய்ந்த மேத்தி கீரையினை பொடித்து போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

இது வேகும் நேரத்தில், சிக்கனி 400Fயில் முற்சூடு செய்த அவனில் Broil Modeயில் வேகவிடவும்.

10 – 12 நிமிடங்கள் கழித்து அவனில் உள்ள சிக்கன் ட்ரேயினை வெளியில்
எடுத்து சிக்கனை திருப்பிவிட்டு மேலும் 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.
(சிக்கனில் இருந்து வெளி வந்த ட்ரேயில் உள்ள தண்ணீரினை தனியகா வைத்து
கொள்ளவும்.)

வேக வைத்த வெங்காயம் +தக்காளியினை மிக்ஸியில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதினை, கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

இத்துடன், சிக்கன் தண்ணீர்(ட்ரேயில் இருந்து எடுத்தது) + விரும்பினால்
சிறிது Whole Milk சேர்த்து கொள்ளுங்க. இத்துடன் tomato ketchup + ரெட்
கலர் + சக்கரை சேர்த்து கொள்ளவும்.

கடைசியில் வேகவைத்த சிக்கன் + பட்டர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய பட்டர் சிக்கன் ரெடி.

குறிப்பு :

· ரிச்சாக இருக்க வேண்டும் என்றால் பட்டரினை அளவினை அதிகம் சேர்த்து கொள்ளுங்க…

· வெங்காயம் வேகவைக்கும் பொழுதும் சரி…அல்லது அரைத்த விழுதினை கடாயில்
சேர்க்கும் பொழுது பட்டரினை 1 மேஜை கரண்டி சேர்த்து கொண்டால் கூடுதல்
சுவையுடன் இருக்கும்.

· கண்டிப்பாக சிக்கனை முதலில் வேகவைத்த பிறகு தான் சேர்க்க வேண்டும்.
அப்படியே சேர்த்தால் கண்டிப்பாக் சுவையில் வித்தியாசம் இருக்கும்.

· அவனில் செய்ய முடியவில்லை என்றால், முதலில் கடாயில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

· சிக்கனை பொரித்தும் கூட சேர்க்கலாம். ஆனால் அவனில் செய்தால் இன்னும் டேஸ்டியாக சுவையாக இருக்கும்.




நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken) Empty Re: டயட் பட்டர் சிக்கன் (Diet Butter Chicken)

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 4:00 pm

ஜொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum