தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

View previous topic View next topic Go down

சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்... Empty சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

Post by Powenraj Wed Jan 02, 2013 5:49 pm

விட்டா டைட்டில் வைக்காமலேயே படத்தை ரிலீஸ் பண்ணிடுவாறோன்னு நடிகர் விஜய்யே சந்தேகப்படுற அளவுக்கு இன்னும் டைட்டிலை யோசித்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் விஜய்.
:-
துப்பாக்கி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு டைரக்டர் விஜய் டைரக்‌ஷனில் புதிய படத்தில் உடனே நடிக்கக் கிளம்பினார் நடிகர் விஜய்.படத்தை ஆரம்பித்தபோது ஒரு டைட்டில், ஃப்ர்ஸ்ட் செட்யூல் ஷுட்டிங் போய்விட்டு வந்தவுடன் ஒரு டைட்டில், அடுத்த செட்யூல்கிளம்பும் முன் ஒரு டைட்டில் என்று எல்லாமே ஏற்கனவே வெளியான ரஜினி படங்களின் டைட்டிகளையே யோசித்து ‘தளபதி’க்கு சொல்லிக் கொண்டிருந்தார் டைரக்டர் விஜய்.
:-
ஏப்பா..? தயவுபண்ணி இனி பழைய படங்களோட டைட்டிலே வேணாம், வெச்சிட்டு அப்புறம் படம் ரிலீஸாகிற டைம்ல அந்த கம்பெனிக்காரங்க வந்து ஓவரா கொடைச்சல் குடுப்பாய்ங்க.. என்று கண்டிஷனாக சொன்னதால் புதிதாக டைட்டில் வைக்க ரொம்பவே தடுமாறி வருகிறார் டைரக்டர் விஜய்.
:-
நமக்கு எப்பவுமே காப்பியடிச்சித்தான் பழக்கம், நம்மளைப்போயி புதுசா யோசிக்கச் சொல்லிட்டாரே தளபதி என்று வெக்ஸான விஜய் தனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாரிடமும் ஒரு நல்ல டைட்டிலை சொல்லுங்கள் என்று போன்போட்டு கேட்டு வருகிறார்.
ஆனால் பலபேர் ‘தளபதி’ டைட்டில் நன்றாக இருக்கிறது பேசாமல் அதையே வையுங்கள், என்று டைரக்டர்விஜய்க்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதுவும் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் நடித்த பழைய படத்தின் டைட்டிலாச்சே? என்ன செய்வது என்று ஏகத்துக்கும் குழம்பி,புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.
உங்க யார்கிட்டேயாவது புதுசா ஒரு நல்ல டைட்டில் இருந்தா டைரக்டர் விஜய்க்கு சொல்லுங்களேன் பாஸூ?
:-
Powenraj
Powenraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 46

Back to top Go down

சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்... Empty Re: சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

Post by செந்தில் Wed Jan 02, 2013 6:09 pm

நக்கல் பகிர்வுக்கு நன்றி பவன்ராஜ் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்... Empty Re: சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

Post by பூ.சசிகுமார் Wed Jan 02, 2013 10:33 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்... Empty Re: சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

Post by மகா பிரபு Thu Jan 03, 2013 1:34 pm

லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்... Empty Re: சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum