தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்!

View previous topic View next topic Go down

கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்! Empty கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்!

Post by சிவா Tue Jan 01, 2013 10:18 pm

[You must be registered and logged in to see this link.]காதல் செய்யும் இருவரும் ஒரே மொழியாக இருந்தால் மிகவும் ஈஸி. ஆனால் அதுவே வேறு மொழியாக கொஞ்சம் கஷ்டம் தான்.

ஆகவே அப்போது நம் துணைவருடன் நல்ல தெளிவான, இருவருக்கும் புரிந்து
கொள்ளும் வகையில் இருக்கும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து, பேச வேண்டும்.

ஏனெனில் அப்போது தான் இருவரும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும்.
சொல்லப்போனால், அந்த நேரத்தில் ஆங்கிலம் அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி தான்
நன்கு உதவும்.

* இது மிகவும் முக்கியமான ஒரு டிப்ஸ். இப்போது காதலிக்கும் இருவரும் ஒரே
ஊரிலோ அல்லது நாட்டிலோ இல்லாமல் இருந்தால், அப்போது அவர்களுடன் இன்டர்நெட்
மூலம் ரொமான்ஸ் செய்வீர்கள். அவ்வாறு செய்யும் போது, உங்கள் துணையை
மனதளவில் காதலால் நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் உடலளவில் தூரம்
இருந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

* நீங்கள் காதலிப்பவர்கள் என்ன கலாசாரத்தை உடையவர்களோ, காதலித்தால்
அதனையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டவரை
காதலிக்கின்றீர்கள் என்றால் அவர்கள் கலாச்சாரம் முற்றிலும்
மாறுபட்டிருக்கும். ஆகவே அப்போது அதனை தவறாக எண்ணாமல், அதனை மதித்து நடக்க
வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்போது அவர்களுக்கு உங்கள் வீட்டு
கலாசாரத்தையும் கொஞ்சம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான்
அவர்களுக்கும் அந்த பழக்கம் தெரிந்து நடப்பார்கள்.

* காதலிப்பவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
என்ன தான் நீங்கள் பெரியவர்களாக இருந்தாலும், காதலிக்கும் இருவரும்
அவரவர்களது நாட்டையும், கலாச்சாரத்தையும், ஊரையும் மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு நடந்தால், இருவருக்கும் மற்றவர்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும்,
அவர்களது கலாச்சாரம் மற்றும் ஊரின் மீது ஒரு பக்தியும் இருக்கும். ஏனெனில்
நீங்கள் அந்த ஊரின், நாட்டின் மகனாக போகப் போகிறீர்கள் அல்லவா!!!

* இதுவரை நீங்கள் சுவையான நன்கு காரசாரமான உணவுகளை
சாப்பிட்டிருப்பீர்கள், இப்போது கொஞ்சம் அனுசரித்து சாப்பிடப் பழகிக் கொள்ள
வேண்டும். மேலும் அந்த அனுசரிப்பும் சிறிது நாட்களில் விருப்பமாகவும்
மாறும். உதாரணமாக, இப்போது உங்கள் துணைக்கு வட இந்திய உணவுகள் பிடிக்கும்
என்றால், அதையும் சாப்பிட்டு பாருங்கள். இதனால் வேறு என்ன பேசுவது என்று
யோசித்த இருவருக்கும், ஆலோசிக்க ஒரு நல்ல தலைப்பு கிடைக்கும்.

ஆகவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டால், உங்கள் வாழ்க்கை நன்கு சந்தோஷமாக போவதோடு, வாழ்க்கை ஆரோக்கியமாகவும் இருக்கும்.


நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்! Empty Re: கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்!

Post by முரளிராஜா Wed Jan 02, 2013 6:33 am

என்னமா யோசிக்கறாங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்! Empty Re: கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்!

Post by பூ.சசிகுமார் Wed Jan 02, 2013 1:02 pm

முரளிராஜா wrote:என்னமா யோசிக்கறாங்க நக்கல்

உங்களை விடவா நக்கல்


பயந்து ஓடு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்! Empty Re: கடல் தாண்டி, மொழி தாண்டி காதலிப்பவர்களுக்கான டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum