தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

View previous topic View next topic Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by Guest Wed Jun 16, 2010 1:44 pm

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்







இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Tஇந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் 20090902132302with_multi_203
இணைய மற்றும் தொலைபேசி சேவைகளுக்குத் தேவைப்படும் அலைக்கற்றைகள் ஏலத்தில் பெரும் வருவாய் கிடைத்துள்ளது.

தொலைபேசி மற்றும் இணைய சேவைகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசு எதிர்பார்த்ததைவிட மூன்று மடங்கு, அதாவது ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருக்கிறது.



"பிராட்பேண்ட் வயர்லெஸ் ஏக்ஸஸ்" எனப்படும் கம்பியில்லா அதிவேக இணையத் தொடர்புக்கான உரிமங்களை ஏலத்தின் விட்டதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

ஏற்கெனவே 3ஜி, அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விட்டதில், சமீபத்தில் அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

அதிகவேக இணையத் தொடர்பு வசதி மூலம் இணையத் தொடர்பு மிக விரைவாகக் கிடைப்பதுடன், இணையம் மூலம் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளையும் பெற முடியும். மேலும், ஒலி மற்றும் அதிவிரைவு தகவல் வசதிக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சேவைக்கான உரிமத்தை இந்திய நிறுவனங்களுடன், வெளிநாட்டு நிறுவனங்களும் பெற்றுள்ளன.

பணமழை

ஏலதாரர்களிடமிருந்து இந்த மாத இறுதியில் அந்தத் தொகை அரசாங்கத்துக்கு வந்து சேரும். அதையடுத்து இந்த இரண்டு சேவைகளின் மூலம், அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை விட பலமடங்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by இனியவளே Wed Jun 16, 2010 2:18 pm

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Icon_eek நம்மளுக்கு என்ன ஆகபோகுது விடுங்க இந்நேரம் பணம் வந்த வழியே தெரியாமல் போயிருக்கும்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by Guest Wed Jun 16, 2010 2:21 pm

இனியவளே wrote:இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Icon_eek நம்மளுக்கு என்ன ஆகபோகுது விடுங்க இந்நேரம் பணம் வந்த வழியே தெரியாமல் போயிருக்கும்
அப்படியில்லே இனியா
அந்தப்பணம் வேற யார்க்கு போகபோகுது
நமக்காகத்தானே செலவிடப்பட போகுது
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by இனியவளே Wed Jun 16, 2010 2:23 pm

நீங்க அப்படி தப்பா நினைக்க கூடாது சரிங்கள ?

எல்லாமே நமக்குன இந்நேரம் ஏழை மக்களின் நடுத்தர வல்ல்கை நன்றாக இருந்திருக்கும்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by Guest Wed Jun 16, 2010 2:29 pm

இனியவளே wrote:நீங்க அப்படி தப்பா நினைக்க கூடாது சரிங்கள ?

எல்லாமே நமக்குன இந்நேரம் ஏழை மக்களின் நடுத்தர வல்ல்கை நன்றாக இருந்திருக்கும்

அப்படி இல்ல
நாம சாப்பிடும் பொருள்
சிந்துவதை வைத்து எறும்பு போன்ற உயிருள்ள ஜீவன்கள் மகிழ்ச்சியா வால்வதில்லையா அதுபோல தின்பவர்கள் திண்டாலும் மிஞ்சுவதை கொண்டு நாமளும் வாழ வேண்டியது தான்
உலகில் என்ன கர்ணர் போன்ற வள்ளல்கள பிறக்க போறாங்க
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by kavitha Wed Jun 16, 2010 7:11 pm

இனியவளே wrote:நீங்க அப்படி தப்பா நினைக்க கூடாது சரிங்கள ?

எல்லாமே நமக்குன இந்நேரம் ஏழை மக்களின் நடுத்தர வல்ல்கை நன்றாக இருந்திருக்கும்
இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் 354263
avatar
kavitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 101

Back to top Go down

இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய் Empty Re: இந்திய அரசுக்கு லட்சம்கோடி வருவாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum