தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!

View previous topic View next topic Go down

இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Empty இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!

Post by முரளிராஜா Mon Jan 07, 2013 2:12 pm

[You must be registered and logged in to see this image.]

ஃபேஸ்புக் புதிதாக ஒரு சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அப்ளிகேசன் மூலமாக இலவச ”வாய்ஸ் கால்” செய்யலாம். இதற்கான வேலைகளில் ஃபேஸ்புக் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுநாள்வரை வீடியோ சாட் வசதியின் மூலமாக நண்பர்களுடன் பேசிவந்த நாம், இனிமேல் இந்த சமூக வலைத்தளத்திலிருந்து நண்பர்களுடன் “தொலைபேசவும்” முடியும். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புடைய பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையானது தற்பொழுது கனடா நாட்டிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

இந்த இணையத்தில் “வாய்ஸ் கால்” செய்யும் முறையை VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த முறை மூலமாக எந்த ஃபேஸ்புக் நண்பருடனும் இலவசமாகவே பேசமுடியும்.

டெர்மினேட்டர் – அதிநவீன செயற்கை கைகள்

ஆனால் டெக்கிரன்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஃபேஸ்புக்கின் இந்த புதிய சேவைக்கு பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இது தொழில்நுட்பரீதியில் இலவசம் இல்லை. உங்கள் தொலைபேசி எண்ணின் கட்டண அளவுகளை பொறுத்தே அமையும்.” என்று தெரிவித்துள்ளது.

ஆகவே ஃபேஸ்புக், இலவசமாக வழங்குகிறதா அல்லது உள்குத்து ஏதும் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

நன்றி ஒன இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்! Empty Re: இனி ஃபேஸ்புக்கிலிருந்து இலவச “வாய்ஸ் கால்” செய்யலாம்!

Post by நண்பன் Wed Jan 09, 2013 11:31 am

நல்ல செய்திதான்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum