Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மகள் பெயர்- பலாத்காரத்திற்குப் பலியான பெண்ணின் பெற்றோர் சம்மதம்...
Page 1 of 1 • Share
பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மகள் பெயர்- பலாத்காரத்திற்குப் பலியான பெண்ணின் பெற்றோர் சம்மதம்...
மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
:-
டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயதான பிசியோதெரப்பி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து சாலையில் தூக்கிப் போட்டுச் சென்றது 6 பேர் கொண்ட கும்பல். கடும் காயங்களுக்கு ஆளான அப்பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் வைத்து சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
:-
சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச்சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
:-
இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
:-
ஓன்இந்தியா

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Similar topics
» பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» 'சட்டத்திற்கு கட்டுப்படு'!!!
» சட்டத்திற்கு முன் அனைவரும்
» நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» 'சட்டத்திற்கு கட்டுப்படு'!!!
» சட்டத்திற்கு முன் அனைவரும்
» நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum