தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??

View previous topic View next topic Go down

Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது?? Empty Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 7:42 am

Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??




[You must be registered and logged in to see this link.]
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இனி ப்ளாஷ் பிளேயர் (Flash Player) வேலை செய்யாது. Flash Player வேலை செய்யவில்லை என்றால் நேரடியாக எந்த நிகழ்ச்சியையும் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. Flash Player கொண்டு இயங்கும் எந்த இணையதளத்தையும் மொபைலில் காண முடியாது. இது மிக பெரிய அதிர்ச்சியான விஷயம் ஆண்ட்ராய்ட் பிரியர்களுக்கு. காரணம் நூற்றுக்கு எழுபது சதவிகிதத்திற்கு மேல் Flash Player தேவைக்காக தான் வாங்குகின்றனர். ஏன் நானே அதற்காக தான் வாங்குனேன்.

கவலை வேண்டாம். Play Store இல் தான் தரவிறக்கம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.






ஏற்கனவே உள்ள ப்ளாஷ் பிளேயர் இருக்குமென்றால், ஏதேனும் ஒரு இணையத்தளம் சென்று சோதித்து பாருங்கள். உதாரணம் webcric.com. இங்கு சென்றால் நேரடியாக கிரிக்கெட் ஒளிபரப்பு ஆகும். அதில் நேரடியாக கிரிக்கெட் கண்டீர்கள் என்றால், இது வரை உங்களுக்கு ப்ளாஷ் பிளேயர் கேன்சல் ஆகவில்லை. ஆண்ட்ராய்ட் 4.1.1, ஆண்ட்ராய்ட் 4.0.4 மொபைல்கள் அனைத்திலும் ப்ளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை நான் சோதித்தவரை.


[You must be registered and logged in to see this link.]



  • Play Store இல் இதை டவுன்லோட் செய்ய முடியாது.





  • Play Store அல்லாது வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய இதை பின்பற்ற வேண்டும்.





  • Settings சென்று Security இல் Unknown Sourcesஎன்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.












[You must be registered and logged in to see this link.]



  • [You must be registered and logged in to see this link.] டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்





  • டவுன்லோட் செய்து முடித்ததும் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.




  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் ஓபன் செய்யவேண்டிய அவசியம் இல்லை.







[You must be registered and logged in to see this link.]




  • அவ்வளவு தான் எந்தவித பிரச்சனையுமின்றி வழக்கம்போல் நீங்கள் நேரடியாக இணையதளத்தில் வீடியோக்களை காணலாம்.





  • இந்த படத்தில் காண்பது இந்தியா பாகிஸ்தான் அணியிர்க்கு இடையில் நடந்த இருபது ஓவர் போட்டியினை நான் கண்டது.











இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் Google Chrome இல் எந்த விதமான ப்ளாஷ் பிளேயர் கொண்டு இயங்கும் இணையதளத்தை காணவே முடியாது.


[You must be registered and logged in to see this link.]

  • [You must be registered and logged in to see this link.] உலவியில் நன்றாக இயங்குகின்றன ஆனால் Full Screen இல் வீடியோ இயங்கவில்லை நான் சோதித்தவரை.




  • Default (Internet) ப்ரௌசெரிலும் நன்றாக இயங்குகின்றன. Full Screen யிலும் நன்றாக இயங்குகின்றன. சில சமயங்களில் ஒழுங்காக இயங்காமல் உள்ளது.



எதனால் இது போல் Play Store இல் இருந்து Flash Player வெளியேற்றினார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஐபோன் போன்று இல்லாமல், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய முடிந்ததே என்று சந்தோசப்பட்டு கொள்ளவேண்டியது தான்.


வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதை படிக்கும் நீங்களே அநேகமாக இப்பொழுது தான் சோதித்து பார்த்திறிப்பீர்கள்.


Flash Player இயங்கவில்லை என்றால் கண்டிப்பாக ஆண்ட்ராய்ட் மொபைல்களின் விற்பனை, மோகம் குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு.


கூகிள் என்ன செய்யபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்??

நன்றி ஆயப்பாடி .காம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது?? Empty Re: Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??

Post by நண்பன் Mon Dec 31, 2012 7:32 am

நன்றி அண்ணா
ஆனால் எனக்கு இந்த பிரச்சனை இல்லை
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum