Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!
Page 1 of 1 • Share
பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!
மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை இன்னும்மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.
சங்ககாலம் முதலே கி.மு. 200 ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்
பொங்கலுக்கெல்லாம்மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும் , குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல்(தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை யிலும் , மாணிக்க வாசகரின் திருவெம்பாவை யிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)
பொங்கல் என்றால் என்ன?
தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லைஅறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும்நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகைமூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.
2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.
3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்
இனி பொங்கல் கொண்டாடப்படும் விதம் பற்றிக் காண்போம்!
பொங்கல்: ( Pongal ) ஜனவரி13, 14, 15 தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரிலும், கர்நாடகா, ஆந்திராவில் மகாசங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா. மேலும் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப் பூர், நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, அமெ ரிக்கா, இங்கிலாந்து, மியான்மர், இந்தோனேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமீரகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
லோஹ்ரி : ( Lohri ) ஜனவரி 13 -ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொண்டாடப்படும் கோதுமை அறுவடைத் திருவிழா.
மாஹ் பிகு : ( Magh Bihu , Bhogali Bihu ) ஜனவரி 14, 15- ல் அஸ்ஸாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா.
மஹா சங்கராந்தி: ( Makar Sakranti) ஜனவரி 14- ல் பனிக்காலம் முடிந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் நாள். (தனுசத்திலிருந்து மகர ராசிக்கு இடம்பெயரும் நாள்). இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி 14 முதல் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் மாறும் நாள். இந்தியா முழுவதும்இந்நாள் அறுவடைத் திருநாள்.
வரப்புயர நீருயரும் ! நீருயர நெல்லுயரும் ! நெல்லுயுர குடியுயரும் !
குடியுயர கோனுயர்வான் !. (கோ - அரசன்)
இப்படி 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இனம், மதம் கடந்த ஒரு நன்றி தெரிவிக்கும் விழாவை ஏன் ஒரு உலக்த்திருவிழாவாகக் கொண்டாடக்கூடாது?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!
பொங்கலை பற்றிய விரிவான பதிவு அருமை நண்பரே
உலகத்திருவிழா வாக இந்த பொங்கல் நன்நாளை கொண்டாடினால்
நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்

Similar topics
» பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» உலகத் தலைவர்கள்
» கோவை : கோவையில் உலகத் தமிழ் மெச்மொழி மாநாட்டை முன்னிட்டு
» உலகத் தரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: 2016-ம் ஆண்டு ரயிலை இயக்க திட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum