தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்றைய கடி

View previous topic View next topic Go down

இன்றைய கடி  Empty இன்றைய கடி

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 9:07 am

.கிராமத்துல ஒரு திருவிழா, ஆனால் பெண்களே இல்லை. ஏன் ?
ஏன் ?
அது திரு-விழா, திருமதி-விழா இல்லையே *
________________________________________________________
போருக்குப் போகும் போது ஒருத்தர் குடை எடுத்துட்டுப் போனார். ஏன் ?
ஏன் ?
அங்கே குண்டுமழை பெய்யுது *
________________________________________________________
அனில் கும்ப்ளேவுக்குப் பெண் பிறந்தால் என்ன பெயர் வைப்பார் ?
என்ன பெயர் ?
பால திருப்புற சுந்தரி *
________________________________________________________
.கல்யாணத்துல ஏன் மாடுகளை விடறதில்லை ?
ஏன் ?
கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர், மேய்ஞ்சிடக் கூடாதில்ல *
________________________________________________________
.அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ?
எப்படி ?
வாவ் வாவ்னுதான் *
________________________________________________________
ஒரு காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை அடிச்சிடுச்சு.. . ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன் ?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
________________________________________________________
.அவரு அமெரிக்காவிலிருந்து வந்தவரு *
அதுக்காக செருப்பைக் கால்ல போடாம காதுல தொங்க விட்ருக்கிறது கொஞ்சம்கூட சகிக்கலை *
________________________________________________________
என்ன. .. அந்த எம்.எல்.ஏ. எல்லாம் ஒத்தை செருப்பா வைச்சிருக்காரு ?
எல்லாம் சட்டசபையில அவர்மேல விழுந்ததாம்.
________________________________________________________
.செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .
ஏன் ?
இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றhன் *
________________________________________________________
.அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *
________________________________________________________
.கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. nஜhடிப் பொருத்தம் எப்படி ?
ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *
____________________________________________________
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by nilavu Wed Jan 16, 2013 12:17 pm

இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999 இன்றைய கடி  2695542999
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by மகா பிரபு Wed Jan 16, 2013 1:26 pm

ரத்தம் வருது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by mohaideen Wed Jan 16, 2013 2:11 pm

இன்றைய கடி  1319426555இன்றைய கடி  1319426555இன்றைய கடி  1319426555
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 4:34 pm

மகா பிரபு wrote:ரத்தம் வருது.
அந்த அளவுக்கு அடிச்சிட்டாங்களா? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by மகா பிரபு Thu Jan 17, 2013 10:01 am

கடி ஓவரா இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:07 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ரத்தம் வருது.
அந்த அளவுக்கு அடிச்சிட்டாங்களா? சோகம்
நீங்க வாங்குன அளவுக்கு இல்லையாம் லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by மகா பிரபு Thu Jan 17, 2013 10:09 am

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:25 am

மகா பிரபு wrote:நக்கல்
என்ன பிரபு,பொங்கல் எப்படி போனது?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by ரானுஜா Thu Jan 17, 2013 4:49 pm

இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555 இன்றைய கடி  1319426555
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்றைய கடி  Empty Re: இன்றைய கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum