Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Page 1 of 1 • Share
புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள் நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது. காசும் நேரமும் தான் செலவே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
பொதுவாக நாம் பல நேரங்களில் வெளி தோற்றங்களை வைத்தே அனைத்து விஷயங்களையும் உண்மைகளை தேடுகிறோம் அது சரியான அணுகுமுறை அல்ல உண்மை என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது பலா பழத்தின் வெளிபாகத்தை மட்டும் கணக்கு போட்டால் உள்ளே இருக்கும் சுவையான சுழைகள் கிடைக்காமலே போய்விடும்.
எனவே உண்மை என்பது வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத சூட்சம வடிவிலும் உண்மைகள் உண்டு யாகத்தில் உள்ள உண்மைகள் அப்படிப்பட்டதே நெருப்பு மட்டும் தான் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் இயற்க்கை சக்தியாகும். அதில் பூமியில் உள்ள அதிர்வுகளை எடுத்துகொண்டு பிரபஞ்சத்தில் சேர்க்கும் சக்தி இருக்கிறது என்று வேதங்கள் சொல்கின்றன அயன வெளியில் பல வித அதிர்வுகள் சதா சஞ்சாரம் செய்தவண்ணம் உள்ளது. மூலிகை பொருட்களை ஆகுதிகலாக கொண்டு சொல்லப்படும் மந்திர அதிர்வுகளை அக்னி பிரபஞ்ச அதிர்வுகளோடு சேர்க்கின்றன இதன் மூலம் யாகம் மற்றும் ஹோமம் செய்யும் கர்த்தா பல நன்மையை அடைகிறான் அந்த நன்மை என்பது கண்ணுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.
வீடு என்பது மனிதர்கள் வாழும் ஒரு கூடாரம் மட்டுமல்ல வாஸ்துபடி கட்டப்படும் இல்லங்கள் அயன வெளியில் உள்ள நல்ல அதிர்வுகளை தனக்குள் ஈர்க்கும் சக்தி வாய்ந்த கேந்திரங்களாகவும் இருக்கிறது. எனவே இல்லங்களில் நல்ல எண்ணங்களும் சந்தோசங்களும் நிறைய வேண்டுமென்றால் அவற்றில் தொடர்ந்து சத்கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். வைதீக முறைப்படி சத்கர்மாக்கள் என்றால் அவற்றில் ஹோமங்களும் அடங்கும்
மனிதன் வாழ்வதற்கு புதிதாக ஒரு வீட்டை உருவாக்கி அதில் குடியேறும் போது பிரணவ வடிவான அதிர்வுகள் நிறையும் படி முதலில் செய்ய வேண்டும். அதற்கு உகந்த ஹோமம் கணபதி ஹோமமாகும் இல்லத் தலைவனுடைய நேரங்காலங்களை சரிபடுத்தி அவனை வீட்டில் செளக்கியமாக வாழ செய்வது நவக்ரக ஹோமமாகும். அதே போல கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகளையும் தோஷங்களையும் நீக்க வல்லது வாஸ்து ஹோமமாகும். ஒரு புதிய வீட்டில் குடிபோகும் முன்னால் இத்தகைய ஹோமங்களை செய்வது வைதீக நெறிப்படி மிகவும் சிறந்ததாகும்.
நன்றி .ujiladevi.in

Re: புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
» 90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
» CLF பல்புகள் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்
» 90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
» CLF பல்புகள் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|