தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

View previous topic View next topic Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 4:05 pm

[You must be registered and logged in to see this image.]

இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்ட டால்பின்களைப் பற்றிய அரிய தகவல்கள் உங்களுக்காக...

டால்பின்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. தங்கள் பிள்ளைகளுக்கு பாலூட்டி கண்ணும் கருத்துமாக பராமரிக்கும்.



டால்பின்கள் தங்கள் பாதுக்காப்புக்காகவும், குட்டிகளைப் பராமரிப்பதற்காகவும் எப்போதும் கூட்டமாகவே வாழும்.

நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

சராசரியாக ஒரு டால்பின் 2.5 மீட்டர் நீளமும் 74 கிலோ எடையும்
கொண்டிருக்கும். அதன் துடுப்புகளில் உள்ள எலும்புகளின் கட்டமைப்பு,
மனிதர்களின் கைகள் மற்றும் உள்ளங்கையின் எலும்புகளை ஒத்திருக்கும்.



நீருக்கடியில் 15 மைல் தொலைவிலிருந்து வரும் ஒலியைக் கூட டால்பின்கள்
கண்டுபிடிக்கும். குறிப்பிட்ட ஒலியை நினைவில் வைத்துக் கொள்வதில்
மனிதர்களைக் காட்டிலும் டால்பின்கள் சிறந்தவை.



டால்பின்கள் தங்கள் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள, நீரிலிருந்து
அவ்வப்போது தாவிக் குதிக்கின்றன. அவற்றின் உடலுக்கு மேலே காணப்படும் துளை
வழியாக சுவாசிக்கின்றன். அந்தத் துளைகள் மூலம் காற்று நேராக அவற்றின்
நுரயீரலைச் சென்றடைகிறது.







[You must be registered and logged in to see this link.] நன்றி அம்புலி




ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 4:09 pm

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ரானுஜா அக்கா நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Manik Thu Jan 17, 2013 4:11 pm

தலைப்புக்கும் அதில் உள்ள தகவலுக்கும் சம்மந்தமே இல்லையே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by nilavu Thu Jan 17, 2013 4:16 pm

[You must be registered and logged in to see this image.] பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 4:42 pm

Manik wrote:தலைப்புக்கும் அதில் உள்ள தகவலுக்கும் சம்மந்தமே இல்லையே

நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

இது என்ன.... [You must be registered and logged in to see this image.]

நீ பதிவ படிக்காம்தான் பின்னூட்டம் போடுறியா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Manik Thu Jan 17, 2013 4:57 pm

ஓ இது உள்ளதான் இருக்கா

பதிவ படிச்சேன் ஆனா கொஞ்சம் வேகமா படிச்சேனா அதான் இதை விட்டுட்டேன் சரி சரி போயி காபி கொண்டு வாங்க பாப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 5:21 pm

Manik wrote:ஓ இது உள்ளதான் இருக்கா

பதிவ படிச்சேன் ஆனா கொஞ்சம் வேகமா படிச்சேனா அதான் இதை விட்டுட்டேன் சரி சரி போயி காபி கொண்டு வாங்க பாப்போம்

மகா ஜனங்களே கேட்டுக்கோங்க பதிவ படிக்காம தான் பின்னூட்டம் போடுறான் ஜாக்கிரதை ...இதுல காபி வேணுமாம் காபி... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Manik Thu Jan 17, 2013 5:27 pm

காபி கொடுப்பீங்களா மாட்டீங்களா அத மட்டும் சொல்லுங்க

மகா ஜனங்கள் ஜனா ஜனங்கள் மங்காத்தா ஜனங்கள் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க நம்ம ரானுஜா காப்பி போடுறதும் சுடுதண்ணியும் ஒன்னுதான் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 5:32 pm

Manik wrote:காபி கொடுப்பீங்களா மாட்டீங்களா அத மட்டும் சொல்லுங்க

மகா ஜனங்கள் ஜனா ஜனங்கள் மங்காத்தா ஜனங்கள் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க நம்ம ரானுஜா காப்பி போடுறதும் சுடுதண்ணியும் ஒன்னுதான் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

உங்கிட்ட பேசவே கூடாதுனு இருந்தேன் இதுல காபி(சுடுதண்ணி) வேற....எல்லாம் இந்தப் பதிவால வந்தது [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Manik Thu Jan 17, 2013 5:34 pm

ஏன் என்னாச்சு ஏன் இந்த முடிவு........

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம் [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 5:40 pm

Manik wrote:ஏன் என்னாச்சு ஏன் இந்த முடிவு........

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம் [You must be registered and logged in to see this image.]

பேசவே கூடாதுங்குறேன் இதுல பேசி வேற தீர்க்கவா...வேணாம்பா... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Manik Thu Jan 17, 2013 5:41 pm

செல்லப்பிள்ளைய இப்படிலாம் பேசி விரட்டிராதீங்க அப்பறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 5:53 pm

Manik wrote:செல்லப்பிள்ளைய இப்படிலாம் பேசி விரட்டிராதீங்க அப்பறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் Empty Re: நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum