Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மின்மினிப் பூச்சி
Page 1 of 1 • Share
மின்மினிப் பூச்சி
[You must be registered and logged in to see this image.]
-
மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள்
உள்ளன.
-
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள்
என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை.
பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும்.
சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும்.
புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டு
விட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும்.
குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில்
பதுங்கி விடும். பெரும்பாலும் இவை மண்புழு மற்றும் நத்தை
ஆகியவற்றையே தின்னும்.
இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது.
இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச்
செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக
அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக்
கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும்
வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி
நேரத்தில்இ இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக
மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச்
சுற்றி அமர்ந்து ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும்.
பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன்
உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்து
கொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட ஒளிக்காக இந்த
புழுக்களைப் பிடித்து வந்துஇ தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
-
========================================
(படித்ததில் பிடித்தது)
முகநூல்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மின்மினிப் பூச்சி
ஆனா நீங்க உங்க வேலையையே ஒழுங்கா பாக்கறதில்லைரானுஜா wrote:எம்பூட்டு வேலை பாக்குது இந்த பூச்சி
Re: மின்மினிப் பூச்சி
முரளிராஜா wrote:ஆனா நீங்க உங்க வேலையையே ஒழுங்கா பாக்கறதில்லைரானுஜா wrote:எம்பூட்டு வேலை பாக்குது இந்த பூச்சி
ஏன் நீங்க வந்து பார்த்து தறிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மின்மினிப் பூச்சி
முரளிராஜா wrote:எனக்கு வேடிக்கை பாக்கத்தான் தெரியும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மின்மினிப் பூச்சி
முரளிராஜா wrote:உங்களுக்கு சரியா அறைய தெரியலை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மின்மினிப் பூச்சி
ஏதோ என்னை புகழ்ந்து சொல்றிங்க.
பாராட்டணும்னு ஆசை பட்டுட்டிங்க சரி பாராட்டிட்டு போங்க .
பாராட்டணும்னு ஆசை பட்டுட்டிங்க சரி பாராட்டிட்டு போங்க .
Re: மின்மினிப் பூச்சி
முரளிராஜா wrote:ஏதோ என்னை புகழ்ந்து சொல்றிங்க.
பாராட்டணும்னு ஆசை பட்டுட்டிங்க சரி பாராட்டிட்டு போங்க .
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மின்மினிப் பூச்சி
அடேங்கப்பா மின்மினிப்பூச்சி இப்படிலாமா இருக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
» வண்ணத்துப் பூச்சி
» உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?
» பட்டுப பூச்சி தோழியே...!!
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
» வண்ணத்துப் பூச்சி
» உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?
» பட்டுப பூச்சி தோழியே...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|