Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருநெல்வேலி - பெயர் காரணம்
Page 1 of 1 • Share
திருநெல்வேலி - பெயர் காரணம்
வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில்
சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள
சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது.
இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு
இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள
சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது.
இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு
இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா,
நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி
நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள்
கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே
வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
Similar topics
» எலுமிச்சை -பெயர் காரணம்
» உப்புமா பெயர் காரணம்
» வேடந்தாங்கல் பெயர் காரணம்!
» புளூடூத் பெயர் வரக் காரணம்
» வரலாற்று நிகழ்வுகள் -12: சேகுவேரா பெயர் காரணம்
» உப்புமா பெயர் காரணம்
» வேடந்தாங்கல் பெயர் காரணம்!
» புளூடூத் பெயர் வரக் காரணம்
» வரலாற்று நிகழ்வுகள் -12: சேகுவேரா பெயர் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|