Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொறாமை நட்புக்கு தீங்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
பொறாமை நட்புக்கு தீங்கு
ஒரு ஊரில் உள்ள பெரிய பண்னையில் ஒரு குதிரையும், ஒரு கழுதையும் வாழ்ந்து வந்தன. அந்தப்பண்னை முதலாளி இவை இரண்டையும் மிக நேசித்தார். குதிரையை போரின் போது பயன்படுத்துவதற்காகவும், கழுதையை பண்னையில் வேலை செய்யவும் வளர்த்தார்.
கழுதையும் குதிரையும் நல்ல நண்பர்களாக இருந்தன. ஆனால் கழுதைக்கு எப்பொழுதும் குதிரை மேல் பொறாமை. ஏனென்றால் பண்னை முதலாளி கழுதையை விட குதிரையை நன்றாக கவனித்தார். நல்ல உணவளிப்பார். இக்கவனிப்புகள் கழுதை எவ்வளவுதான் கஸ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கு கிடைத்ததில்லை.
"முதலாளி என்னிடம் நேர்மையாக இல்லை. நான் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறேன். நான் மட்டும் கடுமையாகவும் உழைக்கிறேன். ஆனால் குதிரை அதன் லாயத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் குதிரையையே நன்றாக பார்க்கிறார் ஆனால் என்னை பார்ப்பதில்லை. நான் நினைக்கிறேன் முதலாளிக்கு என் மேல் பாசம் இல்லை போலும்." என்று கழுதை தனக்குள்ளே எண்ணிக்கொண்டது.
அப்படி எண்ணிக்கொண்டு இருக்கையில் குதிரை அதனருகே வந்து "என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறாய் நண்பனே?" என்றது. அதற்கு கழுதை "நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன், எங்கள் முதலாளி உன்மேல்தான் அதிக அக்கறையும் பாசமும் வைத்திருக்கிறார். சிலநேரம் முதலாளி உன்னை நடத்தும்விதம் கண்டு பொறாமை கொள்வேன். என்று கூறியது. குதிரை இதைகேட்டு விட்டு மௌனமாக சென்றது.
பின் ஒருநாள் அவ் நாட்டில் போர் வெடித்தது. எதிரிகள் அந்த நாட்டை தாக்கினார்கள். இந்தப் பண்னை முதலாளி தன் நாட்டுப் படையில் சேர்ந்தார். அவர் தன் குதிரையை ஓட்டிக்கொண்டு போர்க்கு புறப்பட்டுச் சென்றார். குதிரைமேல் அமர்ந்து முதலாளி போவதைக் கண்ட கழுதைக்கு அப்போதுதான் குதிரையின் வேலை புரிந்தது. அதன்பின்தான் குதிரையும், நாடு சமாதானம் அடைவதற்கு பாடுபடுகிறது, என்பது கழுதைக்கு தெரியவந்தது. "அவர்கள் இருவரும் பாதுகாப்பக வீடு திரும்ப வேண்டும்" என்று கூறிக்கொண்டது கழுதை.
சில நாட்களுக்கு பின், குதிரையுடன் முதலாளி போரில் இருந்து திரும்பி வந்தார். குதிரையின் உடலில் பலத்த காயங்களைக் கண்ட கழுதைக்கு குதிரையை பார்க்க பாவமாக இருந்தது. "என்னை மன்னித்துவிடு நண்பா,உன் வேலை எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன். நான் உன்மேல் பொறாமை கொண்டதற்கு என்னை மன்னித்துவிடு" என்று கழுதை கூறியது. அன்றிலிருந்து கழுதை பொறாமையை விட்டொழிந்தது. மீண்டும் கழுதையும் குதிரையும் நல்ல நண்பர்கள் ஆகின, அத்துடன் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருந்தன.
நீதி: பொறாமை நட்புக்கு தீங்கு. -

Similar topics
» கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

» பொறாமை
» நட்புக்கு
» பொறாமை..
» கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
» பொறாமை
» நட்புக்கு
» பொறாமை..
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum