Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
Page 1 of 1 • Share
நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லைகாலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
(உன்னை சொல்லி குற்றமில்லை)
மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
(உன்னை சொல்லி குற்றமில்லை)
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
(உன்னை சொல்லி குற்றமில்லை)
படம்: குலமகள் ராதை
பாடல்: உன்னைச் சொல்லி குற்றமில்லை
பாடியவர்: T.M.சௌந்தர் ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
நன்றி : தமிழ்மணி
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
ஆனால்பிரபு, இது உங்களைப்போல ஜாலியான நபர்கள் கேட்கும் பாடல் அல்லவே?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
அப்படி இல்லை அண்ணா. இது போல பாடல் கேட்பதன் மூலமே வாழ்வின் அர்த்தம் உணரமுடிகிறது.. இது போன்ற பாடல்களும் ஒரு சுகமே..செந்தில் wrote:
ஆனால்பிரபு, இது உங்களைப்போல ஜாலியான நபர்கள் கேட்கும் பாடல் அல்லவே?
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
வாழ்வின் அர்த்தம் உங்களுக்கு இப்ப புரிஞ்சுடுச்சா மகா பிரபு
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
புரிஞ்சிடுச்சு அண்ணா.முரளிராஜா wrote:வாழ்வின் அர்த்தம் உங்களுக்கு இப்ப புரிஞ்சுடுச்சா மகா பிரபு
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
உண்மைதான். சில சோகங்கள் சுகமானதுமகா பிரபு wrote:அப்படி இல்லை அண்ணா. இது போல பாடல் கேட்பதன் மூலமே வாழ்வின் அர்த்தம் உணரமுடிகிறது.. இது போன்ற பாடல்களும் ஒரு சுகமே..செந்தில் wrote:
ஆனால்பிரபு, இது உங்களைப்போல ஜாலியான நபர்கள் கேட்கும் பாடல் அல்லவே?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
மேல ஒருத்தருக்கு வயுறு எறியும் பாருங்க பிரபுமகா பிரபு wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நான் ரசித்த பாடல் 2 : உன்னை சொல்லி குற்றமில்லை
செந்தில் wrote:மேல ஒருத்தருக்கு வயுறு எறியும் பாருங்க பிரபுமகா பிரபு wrote:
Similar topics
» நான் ரசித்த பாடல் : கர்ணன்
» நான் ரசித்த பாதை ...???
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த அம்மா கவிதை
» நான் ரசித்த பாதை ...???
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த அம்மா கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|