Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோவை: தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம்
Page 1 of 1 • Share
கோவை: தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம்
கோவை: தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம் இருக்க, ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கு "பைன்' போட்டு தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டார் கோவையை சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார். அவரது நினைவாக செம்மொழி மாநாட்டில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என, கோவையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக பொருளாதார மேதை, சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், அண்ணாமலை பல்கலையின் துணை வேந்தர், கொச்சி திவான், தமிழிசைச் சங்கத்தின் தலைவர், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி என்றெல்லாமல் போற்றப்படும் கோவையை சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பணிகளை, செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி கோவை தமிழறிஞர்கள் நினைவு கூர்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
1943ல் இந்திய அரசு உருவாக்கிய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இக்குழுவின் பரிந்துரைகளின் காரணமாகவே, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுவின் கீழ் இந்தியா முழுவதும் 32 தேசிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டன.
கோவை மாநகரில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தையும், ஆசியாவில் மிகப்பெரிய ஜவுளி ஆராய்ச்சிக் கழகமான தென்னிந்திய நூல் ஜவுளி ஆராய்ச்சி கழகத்தையும்(சிட்ரா), தென்னிந்திய வர்த்தக சபையையும் உருவாக்கினார். வ.உசி., சிதம்பரனார் வறுமையில் வாடியபோது அவரது குடும்பத்தை காப்பாற்றினார்.
தமிழ் இலக்கிய நூலான குற்றால குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார். தமிழகத்தில் தமிழிசையை பாடுவது குற்றமான செயலாக கருதப்பட்ட காலகட்டத்தில், தமிழர்களே தமிழிசையை புறக்கணித்த வெட்கக்கேடான சூழ்நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ் இசை இயக்கத்தை தோற்றுவித்தார்.
கோவை பேரூரில் தமிழ்க் கல்லூரி உருவாக்கினார். இவர் மத்திய நிதியமைச்சராக இருந்தபோதுதான் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கி வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கினார்.
ஒன்றுபட்ட சென்னை ராஜதானியிடம் இருந்து ஆந்திரர்கள் தனி மாநிலம் கேட்டு தலைநகர் சென்னையை உரிமை கொண்டாடியபோது, அதை காப்பாற்ற அண்ணாதுரை, மா.பொ.சி., காமராஜர், ஈ.வெ.ரா, ராஜாஜி ஆகியோருடன் "சென்னை தமிழர்களின் வாழ்வியல் உரிமை' என முழக்கமிட்டு பாடுபட்டார்.
"தாய்மொழி கல்வியே மனிதனை பண்படுத்தி பண்பாளன் ஆக்கும்' என்பதை வலியுறுத்திய இவர், கோவையின் மையத்தில் ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் எனும் பெயரில் தமிழ் வழி உயர்நிலைப்பள்ளியை உருவாக்கினார். அனைவருக்கும் எடுத்துக் காட்டாக, தனது குடும்பத்தினர் அனைவரையும் தமிழ்வழி கல்வியில் படிக்க செய்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, "மாணவர்கள் அனைவரும் நன்கு படித்து ஆர்.கே.சண்முகனாரின் கனவுகளை நனவாக்க வேண்டும்' என பேசினார். சண்முகனாரின் சொந்த ஊரில் தமிழின் சிறப்பை பரப்ப மாநாடு நடத்தும் முதல்வர் கருணாநிதி, மாநாட்டையொட்டி சண்முகம் செட்டியாருக்கு தகுந்த நினைவுச் சின்னம் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Guest- Guest
Similar topics
» நாட்டில் தொடரும் ஜாதி அவலம்
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்
» தமிழா ஏன் இந்த அவலம்?
» அன்பாக பேசினால் ....
» இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum