தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாடல் லிங்க் வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Jan 26, 2013 10:35 am

இப்போ இங்கே பிறந்த பொண்ணுக்கு எத்தனை வயசு ஆச்சு
தப்பா நானும் கேட்டுபுட்டென இங்க இல்ல பேச்சு மூச்சு

இப்படி ஒரு பாட்டு இருக்கு அல்லவா
இந்த பாடல் என்ன படம்? இதன் லிங்க் வேணும்?
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Sat Jan 26, 2013 10:48 am

இது திரைப்பட பாடலா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Jan 26, 2013 11:14 am

ஆமாம்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by செந்தில் Sat Jan 26, 2013 12:31 pm

முரளிராஜா wrote:இது திரைப்பட பாடலா?
MGR படம் என்று நினைகிறேன் அண்ணா நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by மகா பிரபு Sat Jan 26, 2013 2:46 pm

திரும்பவும் லிங்கா? பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Sat Jan 26, 2013 2:47 pm

இத ஆரம்பிச்சி வச்சது யாரு? கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Jan 26, 2013 6:53 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:இது திரைப்பட பாடலா?
MGR படம் என்று நினைகிறேன் அண்ணா நக்கல்
இல்லை இல்லை
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Jan 26, 2013 6:54 pm

மகா பிரபு wrote:திரும்பவும் லிங்கா? பயந்து ஓடு
ஈஈஈஈஈ ஹிஹி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Sat Jan 26, 2013 6:56 pm

முரளிராஜா wrote:இத ஆரம்பிச்சி வச்சது யாரு? கோபம்
நல்ல ஒரு கேள்வி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by மகா பிரபு Tue Jan 29, 2013 2:50 pm

பாடல் கிடைக்கவில்லை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by தமிழ்நிலா Tue Jan 29, 2013 7:21 pm

நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Tue Jan 29, 2013 7:33 pm

அவர் தேடாமலே கிடைக்கலைன்னு சொல்றாரு
அதுக்கு நீங்க நன்றி சொல்றிங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 10:29 pm

நானும் இந்த பாடலை கேட்ட ஞாபகம் இல்லை.

எனக்கு கூட ஒரு பாட்டு வேண்டும் தருவீர்களா?

ஓம் எனும் கருபொருளே பிள்ளையாரப்பா
உன்னை போல் வரம் அருளும் வள்ளல் யாரப்பா


ஆல்பம் பாடியவர்: டி.எம்.எஸ் சௌந்தரராஜன்

இந்த ஆல்பத்தில் அனைத்து பாடலுமே அருமை. பழைய ஆடியோ கேசட் இப்போது இல்லை.

இந்த பாட்டை உங்களால் கண்டுபிடித்து தர முடியுமா? முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Tue Jan 29, 2013 10:31 pm

ஆல்பம் பெயர் என்ன?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 10:34 pm

முருக பெருமாள் பாடல்கள் என்று நினைக்கிறேன்.

நல்லா தெரியல முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Tue Jan 29, 2013 10:36 pm

கண்ணாடி போட்டு பாருங்க நல்லா தெரிய வாய்பிருக்கு முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 10:42 pm

ஆல்பம் பெயர் ஞாபகம் வரல. இந்த ஆடியோ கேசட் எங்க வீட்ல ரொம்ப நாளா இருந்தது. ஒருவர் கேட்டு பார்த்திட்டு தரேன்னு வாங்கிட்டு போனார். திருப்பி தரல.

அதன் பிறகு டி.வி.டி பிளையர் வாங்கியதால் அலச்சியமாக விட்டு விட்டோம்.

இதில் பாத்து பதினைந்து பாடல்கள் இருக்கும் அனைத்தும் அருமை.

இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Tue Jan 29, 2013 10:44 pm

ஞாபகம் வரலனு ஒரு ஆல்பமா? அறிவு புர்வமா கேள்விகேட்டா ராம்ஜி அடிப்பார் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 10:47 pm

இதில் ஒரு எழுத்து பிழையும் உள்ளது. நீங்க கண்டுபிடிக்கல லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Tue Jan 29, 2013 10:53 pm

[You must be registered and logged in to see this link.]
இதா பாருங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 10:59 pm

இது இல்லை. நானும் பார்த்துக்கொண்டு உள்ளேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 11:02 pm

கிடைத்து விட்டது

இந்த ஆல்பத்தில் அந்த ஒரு பாடல் கிடைத்து விட்டது.

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 11:04 pm

4வது பாடல் கேட்டு பாருங்க. அற்புதமா இருக்கும்.

நான் தரவிறக்கி விட்டேன்.

எனக்காக சிரம பட்டதற்கு ரொம்ப நன்றி முரளி .
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by ஸ்ரீராம் Tue Jan 29, 2013 11:27 pm

மேலும் ஒரு பாடல் கிடைத்தது.

ஆறுமுகம் கொண்ட வேளையிலே என் ஆறடி மேனியை காணவில்லை

தூக்கம் வந்து விட்டது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by முரளிராஜா Wed Jan 30, 2013 11:24 am

பாடல் கிடைத்ததில் மகிழ்ச்சி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பாடல் லிங்க் வேண்டும் Empty Re: பாடல் லிங்க் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum