Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பானி பூரி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
பானி பூரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
மைதா - 2 ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு துளி
உப்பு - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்
பானி செய்ய:
புதினா, மல்லி இலை - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 8
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வறுத்த சீரகம் - 1.5 ஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1.5 ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
இனிப்பு சட்னி:
கொஞ்சம் புளி, பேரிச்சம் பழம், சிறிது வெல்லம், மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து கொண்டால் இனிப்பு சட்னி ரெடி. தேவைப்படுபவர்கள் இந்த சட்னியை கலந்து கொள்ளலாம்.இல்லையேனில் பானி மட்டும் போதும். புளியை 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் அந்த புளி தண்ணீரில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும்.
பூரி செய்முறை:
ரவை,மைதா,சோடா,உப்பு கொஞசம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி இடுவது போல் தேய்த்து, சிறிய பாட்டில் மூடியை வைத்து ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடு செய்து பூரியை பொரிக்கவும்.
சாப்பிடும் முறை:
(இது அனைவரும் அறிந்ததே, இருப்பினும் கோப்புக்காக ;-)
பொரித்து வைத்துள்ள பூரியில் நடுவில் ஓட்டை போட்டு பானி தண்ணீர் கொஞ்சம், இனிப்பு சட்னி கொஞ்சம், ஊற்றி சாப்பிடவும். பச்சை வெங்காயம் பிடித்தவர்கள் பொடியாக நறுக்கி மேலே தூவி சாப்பிடவும். கேரட், பீட்ரூட்டையும் துருவி மேலே போட்டும் சாப்பிடலாம். அப்போது சட்னி கொஞ்சம் அதிகமாக ஊற்றி கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், புளிப்பு எல்லாம் சேர்ந்து சூப்பர் சுவையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன். டைம் கிடைக்கும் போது பூரியை செய்து வைத்து கொண்டு சைட் டிஷ்ஷை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.

இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» சுவையான பூரி தயார்.
» தஹி பூரி சாட்
» பூரி நூடுல்ஸ் - சஹானா
» குஜராத்தி எள் பூரி
» உருளைக்கிழங்கு பூரி
» தஹி பூரி சாட்
» பூரி நூடுல்ஸ் - சஹானா
» குஜராத்தி எள் பூரி
» உருளைக்கிழங்கு பூரி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum