தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 8:05 pm

நாம் அழகாக இருக்க மிக முக்கியமான ஒன்று, தலை முடி ஆகும். ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஏற்பட்டால் மிகவும் அழகு கெட்டுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடி எதனால் உதிர்கின்றது? என்ன காரணங்கள் என்று பார்க்கலாம்.

1.Thyroid Problem
2.வளர்சிதை மாற்றம்
3.வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு
4.சத்து குறைபாடு

இதனால் தான் முடி உதிர்தல் ஏற்படும். அதை விட்டு விட்டு விதவிதமான Shompoo use பன்னுவதால் முடி உதிர்வது குறையாது என்பது தான் உண்மை. வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறாமல் இருக்கும் போது தான் பொடுகு ஏற்படும். அதனால் முடி கழியும். வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற எது தேவை என்றால் சத்துக்கள். உணவு பொருட்களில் அந்த சத்தை நாம் கொடுத்து விட்டால் அது வேலையை சரியாக செய்யும். முடி உதிர்வதும் இருக்காது பொடுகு தொல்லையும் இருக்காது. அதைவிட்டு விட்டு Shampoo வெளியே போட்டால் உள்ளே எப்படி சரியாகும். சற்று சிந்தியுங்கள்.

சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது இந்த இரண்டையும் செய்து வந்தாலே போதும், முடி உதிர்வது இருக்காது. தலைக்கு Shampoo-க்கு பதிலாக செம்பருத்தி இலை சீயக்காய் போன்றவற்றை Use செய்தால் இன்னும் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும் என்பதில் எந்த தடையும் இல்லை. அதாவது உள்ளேயும் கொடுக்க வேண்டும் வெளியேயும் கொடுக்க வேண்டும். இன்று உள்ளவர்கள் தலைக்கு எண்ணை தேய்ப்பதே கிடையாது. நாம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நாக்கு வறண்டு விடுவது பொல எண்ணை தேய்க்கவில்லை என்றால் முடி வறண்டு விடும். அதனால் சரியான முறையை கடைபிடித்து பயன் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்


நன்றி:http://tamilnanbargal.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by தமிழ்நிலா Sun Jan 20, 2013 9:47 pm

பொடுகு தொல்லைக்கு என்ன செய்யலாம், சீயாக்காய் முதல் கொண்டு அத்தனையும் பயன் படுத்துகின்றேன். ஆனால் குறைவதாய் இல்லை.
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:18 pm

பீட்ரூட் இலை மற்றும் மருதாணி இலை இரண்டையும் சுத்தம் செய்து நன்றாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும். முடி உதிர்வது குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:20 pm

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு 9 நாட்கள் ஊற வைத்து பிறகு எடுத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:20 pm

பீட்ரூட் சாறில் சிறிது வினிகர் கலந்து தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:21 pm

பீட்ரூட் சாறில் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:28 pm

ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:28 pm

கோரைக்கிழங்கை எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் குளித்து வந்தால் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:32 pm

செம்பருத்தி இலையை அரைத்து சீயக்காய்த் தூளுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலையில் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:33 pm

கோழி முட்டையின் வெள்ளைக் கருவை 50 மி.லி தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக்க குலுக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் வறட்சி நீங்கிப் பொடுகு குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:34 pm

சின்ன வெங்காயத்தை அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து திரும்பவும் அரைத்து அதை தலையில தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து பிறகு சீயக்காய் தேய்ச்சி குளிக்க வேண்டும் வாரம் ஒருநாள் அல்லது இர‌ண்டு நாள் குளிக்க பொடுகு தொல்லை குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:35 pm

வேப்பிலை சிறுது தயிர் சேர்த்து அரைத்து தலையில் தடவி ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை குறையும்.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by சிவா Sun Jan 20, 2013 10:37 pm

தமிழ்நிலா wrote:பொடுகு தொல்லைக்கு என்ன செய்யலாம், சீயாக்காய் முதல் கொண்டு அத்தனையும் பயன் படுத்துகின்றேன். ஆனால் குறைவதாய் இல்லை.

மேலே கூறியவற்றை முயற்சித்து பாருங்கள் அண்ணா புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by aarul Mon Jan 21, 2013 7:04 am

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? 2695542999 தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? 2695542999
aarul
aarul
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

http://usetamil.com

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by mohaideen Mon Jan 21, 2013 12:42 pm

என் நண்பனுக்கு பொடுகு தொல்லை. இதை கூறுகிறேன்.



தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by தமிழ்நிலா Mon Jan 21, 2013 8:12 pm

நன்றி சிவா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by முரளிராஜா Tue Jan 22, 2013 7:23 am

பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by Manik Tue Jan 22, 2013 9:54 am

சூப்பர் தம்பி

எனக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது அதை எப்படி தடுக்கலாம்னு சொல்றியா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by மகா பிரபு Tue Jan 22, 2013 9:59 am

உப்பு தண்ணியில் குளித்தால் முடி கொட்டும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by Manik Tue Jan 22, 2013 10:04 am

அப்படியா சொல்ற போர் தண்ணியில் தான் குளிக்கிறேன் நான் அதான் முடி கொட்டுதோ

இனி தண்ணியை மாத்திர வேண்டியதான்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by மகா பிரபு Tue Jan 22, 2013 10:06 am

ஆம் நண்பா. ஒரு மாசம் கழிச்சு பாரு.. நல்ல வித்தியாசம் தெரியும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by Manik Tue Jan 22, 2013 11:40 am

நன்றி நண்பா தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? 2459753045
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by செந்தில் Tue Jan 22, 2013 11:46 am

Manik wrote:சூப்பர் தம்பி

எனக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது அதை எப்படி தடுக்கலாம்னு சொல்றியா
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by Manik Tue Jan 22, 2013 11:48 am

என்ன அண்ணே உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by செந்தில் Tue Jan 22, 2013 12:33 pm

Manik wrote:என்ன அண்ணே உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா
இன்னும் கொஞ்ச நாள்ல இருக்காது! முழித்தல்
முடி இருந்தாதானே கொட்டுறதுக்கு! நக்கல்
ஒரே வருசத்துல பாதிக்கும் மேல கொட்டிடுச்சு மாணிக் சோகம் தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Images?q=tbn:ANd9GcSrcIY5losE2kkX6txJ1L226zh0Sepn_33aTHVU2kze__opvZHR
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி? Empty Re: தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum