Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறிவுரைகள் வேண்டாம்
Page 1 of 1 • Share
அறிவுரைகள் வேண்டாம்
மா லையில் வெளியே போன கணவன் இருட்டியும் வீடு திரும்பவில்லை. மனைவியைக் கவலை அரிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தாள். தெருவெல்லாம் தேடிக் கொண்டு போனாள். கடைசியாக அவன் ஏரிக்கரையில் அமர்ந்து, நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தகவல் கிடைத்தது. இரண்டொருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு அங்கே ஓடினாள். கரையில் ஆளைக் காணவில்லை. தவறிப் போய்த் தண்ணீருக்குள் விழுந்திருப்பானோ என்று சந்தேகம் வந்தது. இருட்டி விட்டிருந்ததால் ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு ‘புத்திசாலி’சொன்னார்: ‘எனக்கு நீச்சல் தெரியும். ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக் கொடுங்கள், அதை ஏந்திக் கொண்டு நான் நீரில் மூழ்கித் தேடிப்பார்க்கிறேன்.’
இது வள்ளுவர் சொல்கிற கதை. எதற்காக இந்தக் கதை? குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக்கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறார் அவர் ( திருக்குறள்:929).
அறிவுரையெல்லாம் சொல்லித் திருத்தும் நிலையில் தமிழ்நாடு இல்லை. மது விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டு போகிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
வரி வருய்வாக்கு நிகராக குடி வருவாய் உயர்ந்துகொண்டு போனாலும் அது ரத்தம் தோய்ந்த, கண்ணீரால் நனைந்த பணம். ஆம்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன.அந்த விபத்துகளில் உயிரிழப்போர், ஊனமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2008ல் 12,784. 2012ம் ஆண்டில் 15,422.
இந்த அளவிற்கு மரணம் நேர்வதற்குக் காரணம், மதுப்பழக்கம். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்திருக்கும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து மதுக்கடைகளை, நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைக்குமாறுமாநில அரசுகளை அது கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்த தமிழக அரசு, கடந்த ஆண்டு 200நெடுஞ்சாலையோர மதுக்கடைகளைஇடம் மாற்றியது. இப்போது மேலும் 300 கடைகளை இட மாற்றம் செய்ய முன்வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்துக்கடைகளும் மாற்றப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
ஆனால், இடம் மாற்றம் மாத்திரம் போதாது என ‘புதிய தலைமுறை’ கருதுகிறது. கடைகளை நிரந்தரமாக மூடுவதே சரியாக இருக்கும். நெடுஞ்சாலைக் கடைகளை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட வேண்டும்.மூன்றாண்டுகளுக்குள் முழுமையாக மூடப்பட வேண்டும். அதற்கான ஓர் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சாலை விபத்துகள் அதிகரிக்கக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படாததும் ஆகும். குடியினால் விபத்துகள் அதிகரித்துக்கொண்டு போகின்றன. ஆனால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. 2008ம் ஆண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட உரிமங்கள் 1,356. ஆனால் 2011லிலோ அது வெறும் 275! குடித்துவிட்டுவாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல, சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களது உயிரையும் ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.
அறிவுரைகள் இனிப் பயன் தரா. கடுமையான நடவடிக்கைகள் தேவை.
-
புதிய தலைமுறை

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: அறிவுரைகள் வேண்டாம்
அவசியமான சமுதாய சீர்திருத்தப்பதிவுக்கு நன்றி பவன்ராஜ்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிவுரைகள் வேண்டாம்
அறிவுரைகள் பயன்தராது.கடுமையான நடவடிக்கைகள் தேவைதான்.
நன்றி பவுன்ராஜ் பகிர்ந்தமைக்கு
நன்றி பவுன்ராஜ் பகிர்ந்தமைக்கு
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» பயனுள்ள அறிவுரைகள்
» ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் :
» அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» பயனுள்ள அறிவுரைகள்
» ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் :
» அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum