தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

View previous topic View next topic Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 12:24 pm

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. 82942Cell-Phones

முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத்தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, “இதுதான் நமக்கேற்ற செல்போன்” எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடைக்குச் சென்று வாங்கலாம்.

மொபைல் வாங்க முடிவெடுத்ததும் ஆன்லைனில் வீட்டில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து செல்போனை பெற முயற்சிக்காதீர்கள்(Avoid Online shopping). இது சில வேளைகளில் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். நேரடியாக நீங்களே செல்போன் கடைக்குச் சென்று வாங்குவதுதான் சிறந்த வழி.

நீங்கள் உங்களுடைய பழைய போனை மாற்றி, புதிய போனை வாங்குவதென முடிவெடுத்துவிட்டால், அங்குள்ள எங்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer)பற்றி நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய போனுக்கு அவர்கள் கொடுக்கும் விலை சரிதானா என நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். சில கடைகளில் மிக குறைந்த விலையே பழைய போனுக்கு (Old cellphone) தருவார்கள். அப்படிப்பட்ட கடைகளில் உங்கள் பழைய செல்போனுக்குரிய விலையை பேரம் பேசிப்பாருங்கள். பேரம் பேசுவதில் கூச்சமே கூடாது. ஏனென்றால் இது உங்களுடைய போன். இதனால் உங்களுக்கு ஒரு நூறுகள் கிடைத்தால் கூட இலாபம்தானே..

செல்போனில் உள்ள மற்ற கண்ணுக்குத் தெரியாத வசதிகளை விட அடிக்கடி உபயோகிக்கும் பட்டன்கள் முக்கியம். தரமான keypad உள்ள செல்போனை தெரிவு செய்வது நல்லது.

செல்போன் வாங்கியவுடனேயே சிம்கார்டை போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display) என பல வசதிகளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் பேசுவதற்கும், கேட்பதற்கும் செல்போன் முக்கியமாக உங்களுக்குத் தேவை என்பதை நினைவில் வையுங்கள். எதிர்முனையிலிருந்து பேசுவது தெளிவாக, சப்தமாக கேட்கமுடிகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

செல்போன் அடிக்கடி பயன்படுத்துபவர்களெனில் மற்ற வசதிகளைவிட ஒலி வாங்கி (mike), ஸ்பீக்கர் (speaker) போன்றவைகள் சிறந்த்தாக உள்ள அம்பாசிடர் மாடல் (ambassador model phones) போன்களை வாங்குவது சிறந்தது. காரணம் அதிக சென்சிடிவ் டைப் போன்கள் அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும்போது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். அம்பாசிடர் வகை போன்கள் அதிகநாள் உழைக்க கூடியது.

நீங்கள் வாங்கும் மொபைல் காஸ்ட்லி ஐட்டமாக (costly phone items) இருப்பின் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஒன்றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு வாங்குங்கள். வாங்கிய காஸ்ட்லி போனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்ளுங்கள். குறிப்பாக Mobile Insurance செய்துவிடுங்கள். இதனால் உங்களுடைய போன் திருடு போனாலோ அல்லது தீ, மழை, விபத்துப் போன்றவற்றால் சேதம் அடைந்தாலோ மீண்டும் அந்தப் போனுக்குரிய தொகையை பெறுவதற்கு பயன்படும்

கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன் மாடல்களைத் (china phone models) தவிர்த்துவிடுங்கள். அதிக கவர்ச்சி உள்ள அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். அதில் உள்ள ஆன்டெனா வழியாக ரேடியேஷன்கள் (high Radiation) அதிகமாக உள்வாங்கப்படும். இந்த அதிகளவு ரேடியேசன்களால் உடலுக்கு கேடு உருவாகும். விலைகொடுத்து நோயை வாங்க வேண்டாமே..!

மொபைல் போனுக்கு பேட்டரி லைப் (battery backup) ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக்கும் போன்களையே கேட்டு வாங்குங்கள். அடிக்கடி பேட்டரி தீருவதால் தேவையில்லாத “டென்சன்” உருவாகும். முக்கியமான நேரங்களில் “பேட்டரி லோ” காட்டி உங்களை எரிச்சலைடய வைக்கும்.

மற்ற வசதிகளைப் பற்றி மொபைல் கடையிலேயே விலாவரியாக சொல்வார்கள். செல்போனுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகளைத் தவிர, மற்ற கவர்ச்சிகரமான விஷயங்களை முன்னிறுத்தி கடைக்காரர்கள் சொல்வார்கள். அது வியாபார யுக்தி. பணம் கொடுத்து வாங்கும் நாம்தான் எச்சரிக்கையுடன் இருந்து நமக்குப் பிடித்தமான, பொருத்தமான போனை வாங்க வேண்டும்.

நன்றி: முத்தமிழன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Manik Sun Oct 20, 2013 12:51 pm

எல்லாம் சரி அண்ணா மொபைல் வாங்குனா காசு கேக்குறாங்கண்ணா.............

இந்த காலத்துல அன்புக்கு மதிப்பே இல்லாம போச்சு பாத்தீங்களா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 12:55 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Manik Sun Oct 20, 2013 12:56 pm

ஓடாதீங்க அண்ணா எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 12:58 pm

கடைக்காரன் கிட்ட போயி உங்கள் அன்பை காட்டி உள்ளீர்களே... அதான் இந்த ஓட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Manik Sun Oct 20, 2013 12:59 pm

எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள் எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்க

ஒரு மொபைல் கூட தர மாட்டேங்கிறாங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 1:02 pm

அது அதிகம் உங்கள் குடுபத்தினரிடமும் நண்பர்களிடமும்தான். உங்கள் அன்புக்காக 20000 மொபைலை யாராவது தருவார்களா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by முரளிராஜா Sun Oct 20, 2013 1:21 pm

நீங்கள் இவ்வளவு விளக்கமா சொல்றதுக்கு பதிலா ஒரு நல்ல ஆண்ட்ராய்ட் போனா உங்க மனசு போல பெருசா எனக்கு வாங்கி அனுப்புங்க ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Manik Sun Oct 20, 2013 2:38 pm

அன்புக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன்

ஆனால் நீங்க எனக்கு ஒரு போன் கூட வாங்கி தர மாட்டேங்கிறீங்க அண்ணா கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 3:11 pm

முரளிராஜா wrote:நீங்கள் இவ்வளவு விளக்கமா சொல்றதுக்கு பதிலா ஒரு நல்ல ஆண்ட்ராய்ட் போனா உங்க மனசு போல பெருசா எனக்கு வாங்கி அனுப்புங்க ஸ்ரீ ராம்
 
Manik wrote:அன்புக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன்

ஆனால் நீங்க எனக்கு ஒரு போன் கூட வாங்கி தர மாட்டேங்கிறீங்க அண்ணா கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
 
மீண்டும் சந்திப்போம் பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Muthumohamed Sun Oct 20, 2013 3:15 pm

Manik wrote:அன்புக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன்

ஆனால் நீங்க எனக்கு ஒரு போன் கூட வாங்கி தர மாட்டேங்கிறீங்க அண்ணா கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
 
laugh laugh laugh
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by ரானுஜா Sun Oct 20, 2013 11:08 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்.. Empty Re: நீங்கள் புதிய போன் வாங்கப் போகிறீர்களா….சில டிப்ஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum