தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

View previous topic View next topic Go down

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Empty விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

Post by Admin Sat Jun 12, 2010 10:41 am

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Viwak “என்னது தூக்கிட்டாய்ங்களா?”ன்னு தனது வழக்கமான ஹைபிட்ச் குரலில் கவலைப்பட்டிருக்கிறார் விவேக்! இவரு ஹீரோவா நடிச்ச ஒரு படத்தை வடபழனியில் உள்ள ஒரு தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தார்கள். மேட்னி ஷோவுக்கு தியேட்டருக்கு வந்தது மூணே பேருதானாம்.

குறைஞ்சது ஏழு பேரு வந்திருந்தாதான் ஷோ போடணும். அதுக்கு கீழே வந்திருந்தா கூசாம பணத்தை திருப்பி கொடுத்திட்டு கவுண்டரையும் முடிடலாம்ங்குது கேளிக்கை சட்டம்.

ஏழு பேரு கூடினா படத்தை போட்டுடலாம்னுதான் தியேட்டர்காரங்களும் நினைச்சாங்களாம். ஆனால் வந்தால்தானே? முள்ளு கரண்டியால முதுகு சொறிஞ்சிக்க யாருக்குதான் பிடிக்கும்? விவேக் படத்தை பார்த்ததுமே அப்படியே தலை தெறிக்க ஓடுனவங்கதான் அதிகம்.

வேற வழியில்லாமல் ஷோவையே கேன்சல் செஞ்சுட்டு வெளியேறிட்டாங்களாம் ஊழியர்கள். (பக்கத்து தியேட்டர்ல போயி நல்ல படம் ஏதாவது பார்த்திருப்பாங்க)

இது மேட்னி நிலவரம். ஈவ்னிங் நிலவரம் அதைவிட மோசம் என்பதால் மறுநாளில் இருந்து வேறு படத்தை போட்டு கஸ்டமரை கைக்குள்ளே வைத்துக் கொண்டதாம் தியேட்டர் நிர்வாகம்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Empty Re: விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

Post by vinnarasan Sat Jun 12, 2010 11:14 am

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! 2589_1234244219
vinnarasan
vinnarasan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Empty Re: விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

Post by வைகைத்தமிழன் Sat Jun 12, 2010 3:32 pm

ஐயோ.பாவம்
வைகைத்தமிழன்
வைகைத்தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 54

Back to top Go down

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Empty Re: விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

Post by இனியவளே Mon Jun 14, 2010 2:06 pm

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Icon_cry
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

விவேக் படத்திற்கு வந்த சோகம்..! Empty Re: விவேக் படத்திற்கு வந்த சோகம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum