Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கிடங்காக மாறியுள்ள அப்பிள் ஸ்டோர்.
Page 1 of 1 • Share
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கிடங்காக மாறியுள்ள அப்பிள் ஸ்டோர்.
ஏழு லட்சத்து 70 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிந்துள்ள பயனாளர்கள் 50 கோடி, இதுவரை 4 ஆயிரம் கோடி டவுண்லோட், 2012ல் மட்டும் 2 ஆயிரம் கோடி டவுண்லோட் என, உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்காக, ஆப்பிள் ஸ்டோர் இன்று உருவெடுத்துள்ளது. 2008ல் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் கடையிலிருந்து பெறப்பட்ட புரோகிராம்களின் எண்ணிக்கை அனைவரையும் வியக்க வைக்கிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை உருவாக்கும் சாப்ட்வேர் வல்லுநர்களுக்கும் இது வருமானத்தைத் தந்து வருகிறது. இதுவரை 700 கோடி டாலர் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்டோரின் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் தான் மிக வேகமாக இருந்துள்ளது. இந்த வேகம் இந்த ஆண்டில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பருக்குள், 100 கோடி மொபைல் புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்படும் என இதனை ஆய்வு செய்திட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.
nanri:http://www.seithy.com
ஆப்பிள் ஸ்டோரின் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் தான் மிக வேகமாக இருந்துள்ளது. இந்த வேகம் இந்த ஆண்டில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பருக்குள், 100 கோடி மொபைல் புரோகிராம்கள் தரவிறக்கம் செய்யப்படும் என இதனை ஆய்வு செய்திட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.
nanri:http://www.seithy.com
Re: உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கிடங்காக மாறியுள்ள அப்பிள் ஸ்டோர்.
உண்மை. நன்றி பதிவுக்கு
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|