Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மிஸ்டர் மொக்கை 16 * கிரிக்கெட் மட்டை
Page 1 of 1 • Share
மிஸ்டர் மொக்கை 16 * கிரிக்கெட் மட்டை
மிஸ்டர். மொக்கைக்கு தான் ஒரு உலக மகா அறிவாளின்னு நினைப்பு. "சக்சஸ்" பண்ணிக் காட்டணும்ன்னு அவர் தொடங்கற செயல்கள் அனைத்தும் "சர்க்கஸ்" ஆகறது விதியின் கொடுமை..!
மிஸ்டர் மொக்கையின் அடுத்தவீட்டுக்காரன் ஒரு ஓசிப் பேர்வழி. எப்போ பார்த்தாலும் ஏதாவது பொருளை ஓசி கேட்டு உயிரை எடுப்பான்.அன்று ஒருநாள் தன் கிரிக்கெட் மட்டையை வைத்து மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் மொக்கை.. அப்போது ஓசிப் பேர்வழி வந்தான். அவன் வருவதைப் பார்த்த மொக்கை மனைவியிடம் பெருமையாகச் சொன்னார்..
இன்னிக்கு அவனுக்கு மேட்ச் இருக்கு.. பேட் ஓசி கேட்க வரான்.. எப்படி சமாளிக்கிறேன்னு பாரு..!
ஓசி அ.வீ.கா. வந்து, " மொக்ஸ்,.. இன்னிக்கு எனக்கு ஸ்டேடியத்திலே மேட்ச்.." என்று ஆரம்பித்ததுமே, மொக்கை கறாராகச் சொன்னார்...
" பேட் ஓசி தர முடியாது.. இன்னிக்கு பூரா என் பெண்டாட்டி பிள்ளைகளோட நான் கிரிக்கெட் விளையாடப் போறேன்.. சாரி...!"
ஓசி கிராக்கியின் அதிர்ச்சியை ஓரக் கண்ணால் ரசித்தவாறே மனைவியைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்த மொக்கையின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை...ஓசி சொன்னான்..
ஓகே மொக்ஸ்.. நீ நாள் பூரா விளையாடு.. உன் பைக்கை இரவல் கேட்கத் தான் வந்தேன்.. இன்னிக்குதான் உனக்கு அது தேவைப் படாதே.. ! என்றவாறே பைக்கை எடுத்துக் கிளம்ப மொக்கை வழக்கம் போல வழியலானார்.

Re: மிஸ்டர் மொக்கை 16 * கிரிக்கெட் மட்டை
பிரபு புத்திசாலிதான் ,எளிதாக கண்டுபிடித்து விட்டாரே!மகா பிரபு wrote:நீங்க தானே அந்த மொக்கை?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மிஸ்டர் மொக்கை 16 * கிரிக்கெட் மட்டை
மகா பிரபு wrote:அப்புறம் இதை கண்டுபிடிக்க சிபிஐ யா வேணும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மிஸ்டர் மொக்கை 16 * கிரிக்கெட் மட்டை
யாரோ முள்ளி அண்ணன் அடிக்குறாங்க!முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மிஸ்டர் மொக்கை 14 * மொக்கை தம்பதி
» மிஸ்டர் மொக்கை 19 **சர்க்கஸ் மொக்கை.
» மிஸ்டர் மொக்கை 7
» மிஸ்டர் மொக்கை.8
» மிஸ்டர். மொக்கை
» மிஸ்டர் மொக்கை 19 **சர்க்கஸ் மொக்கை.
» மிஸ்டர் மொக்கை 7
» மிஸ்டர் மொக்கை.8
» மிஸ்டர். மொக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|