தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 12:19 pm

என் சிந்தையில் உதிக்கும் எண்ணங்களை இங்கு பதிய உள்ளேன்.

குறிப்பு: இதை படித்த பின்னர் யாருடைய கண்ணிலும் ரத்தம் வந்தால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 12:22 pm

நண்பர்களின் மொபைல் எண்ணை பதிவதை விட எதிரிகளின் மொபைல் எண்ணை என் மொபைலில் பதிகிறேன்.

தவறியும் அந்த call ஐ அட்டென்ட் செய்யாமல் இருக்க.. போதை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by ஸ்ரீராம் Sat Jan 05, 2013 2:13 pm

நானும்தான் தம்பி. கடந்த மூன்று ஆண்டுகளாய் வைத்திருந்தேன். பின்னர் அந்த நம்பரை பர்ர்க்கும்போதேல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வர டைரியில் எழுதிவிட்டு மொபைலில் அழித்து விட்டேன். துரோகி கோபம் அந்த சம்பவத்தை பற்றி கேட்டு விடாதீர்கள் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 2:15 pm

ஸ்ரீராம் wrote:நானும்தான் தம்பி. கடந்த மூன்று ஆண்டுகளாய் வைத்திருந்தேன். பின்னர் அந்த நம்பரை பர்ர்க்கும்போதேல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வர டைரியில் எழுதிவிட்டு மொபைலில் அழித்து விட்டேன். துரோகி [You must be registered and logged in to see this image.] அந்த சம்பவத்தை பற்றி கேட்டு விடாதீர்கள் நக்கல்
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by பூ.சசிகுமார் Sat Jan 05, 2013 3:07 pm

நானும் அப்படி தான் அண்ணா எற்றுக்கொள்கிறேன்


சும்மா வேடிக்கைக்கு : முதல் நம்பர் யார் தெரியுமா நம்ம முரளி அண்ணா தான் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 3:19 pm

பூ.சசிகுமார் wrote:நானும் அப்படி தான் அண்ணா எற்றுக்கொள்கிறேன்


சும்மா வேடிக்கைக்கு : முதல் நம்பர் யார் தெரியுமா நம்ம முரளி அண்ணா தான் நக்கல்
எனக்கு முதல் நம்பர் நீங்கதான்.. [You must be registered and logged in to see this image.] (ஜஸ்ட் பார் பன்)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by ரானுஜா Sat Jan 05, 2013 3:47 pm

மகா பிரபு wrote:என் சிந்தையில் உதிக்கும் எண்ணங்களை இங்கு பதிய உள்ளேன்.

குறிப்பு: இதை படித்த பின்னர் யாருடைய கண்ணிலும் ரத்தம் வந்தால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது.. லொள்ளு

கண்ணீர் வடி கண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 3:48 pm

ஏன் ரத்த கண்ணீர் வருது.. அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by ரானுஜா Sat Jan 05, 2013 4:09 pm

மகா பிரபு wrote:ஏன் ரத்த கண்ணீர் வருது.. அதிர்ச்சி

அது ரத்தக் கண்ணீர் இல்ல சாதா கண்ணீர் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 4:11 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஏன் ரத்த கண்ணீர் வருது.. அதிர்ச்சி

அது ரத்தக் கண்ணீர் இல்ல சாதா கண்ணீர் [You must be registered and logged in to see this image.]
அப்ப சரி,,, நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Sun Jan 06, 2013 8:05 am

செய்தி: ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 100 ரொக்கப்பணம். தமிழக அரசின் பொங்கல் பரிசு- முதல்வர் அறிவிப்பு:

பேசாமே பொங்கலை அவுங்களே வச்சு கொடுத்துட்டா நமக்கு வேலை மிச்சம்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 8:14 pm

இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by செந்தில் Tue Jan 08, 2013 9:01 pm

மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by முரளிராஜா Wed Jan 09, 2013 7:57 am

மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
உண்மைதான் எனக்கும் இப்படிதான் தோணும் .
நம்ம சாதனையெல்லாம் இப்படிதான் ரொம்ப பெருசா இருக்கும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 9:48 am

செந்தில் wrote:
மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
[You must be registered and logged in to see this image.]
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
உண்மைதான் எனக்கும் இப்படிதான் தோணும் .
நம்ம சாதனையெல்லாம் இப்படிதான் ரொம்ப பெருசா இருக்கும் நக்கல்
[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by ஜோர்பா Wed Jan 09, 2013 10:12 am

மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
இரயில்வே கேட் மூடும் போது முதல் ஆளாக மாட்டிக்கொண்டால் என் துரதிஸ்டம் மட்டும் மனதில் எழுகிறது சோகம்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 12:15 pm

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
இரயில்வே கேட் மூடும் போது முதல் ஆளாக மாட்டிக்கொண்டால் என் துரதிஸ்டம் மட்டும் மனதில் எழுகிறது [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by Manik Wed Jan 09, 2013 12:37 pm

இரயில்வே கேட்டில் வேலை பார்ப்பவர் எப்பவும் நினைப்பது

பரதேசி நாய் கேட் மூடுதுன்னு தெரிஞ்சும் ரயில்ல அடி படுறதுக்காக ஓடி வருது பாரு

அப்படின்னு நினைப்பாரு பிரபு நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 12:39 pm

Manik wrote:இரயில்வே கேட்டில் வேலை பார்ப்பவர் எப்பவும் நினைப்பது

பரதேசி நாய் கேட் மூடுதுன்னு தெரிஞ்சும் ரயில்ல அடி படுறதுக்காக ஓடி வருது பாரு

அப்படின்னு நினைப்பாரு பிரபு நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
கண்டிப்பா நினைப்பார்.. இருந்தாலும் தலையை சாச்சுக்கிட்டு போவது ஒரு தில்லு தான்.. லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 12:44 pm

செய்தி: டெல்லி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி.

இந்திய அணிக்கு பதிலா இந்த டெல்லி அணிய விளையாடவிட்டாலும் கோப்பையாவது இந்தியாவுக்கு கிடைக்கும்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 4:08 pm

மாதாந்திர பராமரிப்பு பணி என்று சொல்லி நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்..

தினமும் தானே பல மணி நேரம் மின்சாரமில்லை. அப்பல்லாம் பராமரிக்க மாட்டாங்களா? [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by mohaideen Thu Jan 10, 2013 4:25 pm

அப்ப அவங்களுக்கு நேரமில்லையாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 4:34 pm

mohaideen wrote:அப்ப அவங்களுக்கு நேரமில்லையாம்.
இன்னைக்கி புள்ளா பவர் கட் அண்ணா.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by mohaideen Thu Jan 10, 2013 4:50 pm

நான் 8 வருஷத்தில பவர்கட்ட அனுபவிச்சதே இல்ல. ஊர்ல வந்தா மட்டும்தான் அனுபவிச்சிருக்கேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 5:12 pm

mohaideen wrote:நான் 8 வருஷத்தில பவர்கட்ட அனுபவிச்சதே இல்ல. ஊர்ல வந்தா மட்டும்தான் அனுபவிச்சிருக்கேன்.
நாங்க அஞ்சு வருசமா பவர் கட்ல தான் இருக்கோம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு Empty Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum