Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
Page 1 of 1 • Share
உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
அலாவுதீன் கில்ஜி பற்றியும் அவனது தளபதி மாலிக் காபூர் பற்றியும் யாவரும் அறிந்த வரலாறுதான். ஆனால் மாலிக் காபூர் ஒரு அடிமை ஆகும். மேலும் மாலிக்காபூர் ஒரு திருநங்கை ஆவான்.
அவன் அலாவுதீன் கில்ஜியோடு நெருங்கி தனது வீரம் மற்றும் புத்தி கூர்மை இவற்றின் மூலம் தளபதி வரை வளர்ந்தான்.மேலும் அவன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவன் ஒரு திருநங்கை என்பதும், அலாவுதீன் கில்ஜிக்கு பள்ளியறை பணிவிடை செய்து, அலாவுதீன் கில்ஜியின் காமுக ஆசைக்கு விலையாக தளபதி வரை வளர்ந்தான் மாலிக்காபூர். மேலும் தான் அரியணை ஏறவேண்டும் என்பதன் பொருட்டு எதையும் செய்ய துணிந்துவிட்டான். சரி பெயருக்கு வருவோம் அவனது பெயர் தளபதி ஆன பிறகும் கூட அவனது பெயர் ஹசர் தினார். இது உண்மையான பெயரோ என் எண்ண வேண்டாம். அரசர்கள் தான் விலைக்கு வாங்கிய அடிமைகளுக்கு அவர்களின் அவர்களின் பெயர்களை கூட பயன் படுத்தாமல் தான் விலைகொடுத்து வாங்கிய விலையின் பெயரிலேயே அவர்களை அழைத்தனர். ஹசர் என்றால் அரபியில் 1000, பின் தினார் என்பது ஒரு நாணய முறை (ரூபாய் போல.
பின் தளபதியானவுடனும் அனைவரும் அதே பெயரில் அழைப்பதில் வருந்திய மாலிக்காபூர்.
ஒரு நாள் தன் தலைவனான அலாவுதீன் கில்ஜியுடன் அந்தபுறத்தில் மகிழும் தருணத்தில் தனது பெயர் குறித்து வருந்தி அழுதிருக்கிறான். அப்போது அலாவுதீன் கில்ஜி, அவனது பெயரை மாலிக் காபூர் என மாற்றினான். காரணம் மாலிக் என்றால் தலைவன் , காபூர் என்றால் விருப்பம் . ஆகவே மாலிக்காபூர் என்றால் தலைவனுக்கு விருப்பமானவன் என்றுதான் பொருளாம். அவனின் உண்மையான பெயர் யாரும் அறியாததே.
பெயரே இல்லாமல் வரலாற்றில்........

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
அறிய தகவல் நன்றி பித்தன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
வரலாற்றினை வாசிக்கும் போது
ஒன்று மதிப்பெண்ணிற்கு
இல்லை , போட்டிதேர்விர்க்கு இல்லை,
ஏதேனும் ஒரு பட்டத்திற்கு மட்டுமே வாசிக்கின்றனர் பலர்.
அந்த கதையின் உள் புகுந்து ரசித்து தேடி சுவைக்கும் சிலரே
அதன் சுவாரசியம் உணர்கின்றனர். அப்படி சுவைக்க தேடிய போது கிடைத்த தகவலே இது.
ஒன்று மதிப்பெண்ணிற்கு
இல்லை , போட்டிதேர்விர்க்கு இல்லை,
ஏதேனும் ஒரு பட்டத்திற்கு மட்டுமே வாசிக்கின்றனர் பலர்.
அந்த கதையின் உள் புகுந்து ரசித்து தேடி சுவைக்கும் சிலரே
அதன் சுவாரசியம் உணர்கின்றனர். அப்படி சுவைக்க தேடிய போது கிடைத்த தகவலே இது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
» ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
» உதவி பண்ணுங்க....ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
» சீற்றமடைய யாருக்கும் உரிமையில்லை..
» ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே…
» ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
» உதவி பண்ணுங்க....ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்
» சீற்றமடைய யாருக்கும் உரிமையில்லை..
» ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|