தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு பூக்கள் 4

View previous topic View next topic Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty சிரிப்பு பூக்கள் 4

Post by முரளிராஜா Tue Jan 22, 2013 7:55 am

"புதுசா வந்திருக்கிற கைதி பேங்க்ல கேஷியரா இருந்தவன்."
"எனக்குத் தெரியும்?"
"எப்படி?"
"எச்சைத் தொட்டு கம்பி எண்றானே!"
*************
"அந்தக் கிளி ஜோசியர் சொல்லும் பலன்கள் எல்லாம் மனுஷன் பயந்து சாகிற மாதிரி இருக்கும்."
"அப்ப 'கிலி' ஜோசியமுன்னு சொல்லு!"
*************
"அந்த டிராபிக் சார்ஜண்ட் எதுக்கு சாமியாரை கைது பண்ணினார்?"
"அவர் லைசன்ஸ் இல்லாம பேய் 'ஓட்டினாராம்!"
*************
"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு அந்த அரசியல்வாதி, அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்காரே... ஏன்?"
"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தான்."
**************
"என்னய்யா, மஞ்சள்காமாலைக்கு இன்னும் பத்திய சாப்பாடுதான் சாப்பிடறியா?"
"எனக்கு எப்ப சார் வந்தது மஞ்சள்காமாலை?"
"மாட்டிக்கிட்டியா... போன வாரம் நீ போட்ட லீவுக்கு அதுதான் காரணம்னு உன் டாக்டர் சர்டிபிகேட்ல எழுதி இருந்தாரே...!"
**************
எக்.. க்... இக்.. செல்லம்மா சீக்கிரம் தண்ணி கொண்டா..
கொஞ்சம் இருங்க.. விளம்பர இடைவேளை வரட்டும்..!
_________________________________________________________________
உங்க மெகா சீரியலைப் பார்த்ததும் எனக்குள்ளே எத்தனையோ கேள்விகள்..
அத்தனை விழிப்புணர்ச்சி தருதா.. நன்றிங்க..
அட அதில்லீங்க.. இதையெல்லாம் பாத்துக்கிட்டு நாம உயிரோட இருக்கணுமான்னு..!
______________________________________________________________
என்னங்க உங்கம்மா எதாவது சீரியல்ல நடிக்கப் போறாங்களா..?
இல்லியே.. ஏண்டி கேக்கறே..?
அவளை வாழ விடமாட்டேன்.. எப்படி நிம்மதியா இருக்கறான்னு பார்க்கறேன்' ன்னு சொல்லிக்கிட்டு திரியுது..!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty Re: சிரிப்பு பூக்கள் 4

Post by நண்பன் Mon Feb 11, 2013 10:20 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty Re: சிரிப்பு பூக்கள் 4

Post by செந்தில் Mon Feb 11, 2013 11:11 am

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty Re: சிரிப்பு பூக்கள் 4

Post by மகா பிரபு Mon Feb 11, 2013 5:12 pm

நக்கல் நக்கல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty Re: சிரிப்பு பூக்கள் 4

Post by ஜேக் Mon Feb 11, 2013 7:46 pm

சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815 சிரிப்பு பூக்கள்  4 3202108815
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிப்பு பூக்கள்  4 Empty Re: சிரிப்பு பூக்கள் 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum