தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

View previous topic View next topic Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:37 am

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் ஏ, சி, ஈ, பைட்டோ கெமிக்கல்களான பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.

எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இந்த உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, சருமமும் அழகாக மின்னும். அதுமட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இப்போது அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைப் பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:37 am

கிவி


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864087-kiwi


வைட்டமின் சி அதிகம் உள்ள மற்ற பழங்களைப் போன்றே, கிவிப் பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை தவறாமல் சாப்பிடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:38 am

பரட்டைக்கீரை


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864122-kale


இந்த பச்சை இலை காய்கறியில் பாலிஃபீனோலிக் ஃப்ளேவனாய்டு என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாவது தடுக்கப்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:38 am

பசலைக் கீரை


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864152-spinach


கீரைகளில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக பசலைக் கீரையில் லுடீன் (lutein), ஸீக்ஸாக்தைன் (zeaxanthin) என்னும் கரோட்டினாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது மூளையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். அதிலும் அல்சீமியர் நோய் வராமல் தடுக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:39 am

அவகேடோ


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864181-avocado


அவகேடோவில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, பொலிவோடு இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:39 am

களைக்கோசு


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864208-brusselsprouts


இதில் பைட்டோ கெமிக்கல் அதிகம் இருப்பதோடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:39 am

பீட்ரூட்


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864224-beetroot


பூட்ரூட்டில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட்டாகவும் இருக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:40 am

ப்ராக்கோலி


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864240-broccoli


மற்ற பச்சை இலைக் காய்கறிகளைப் போன்றே, ப்ராக்கோலியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடவும் சிறந்ததாக உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:40 am

ஆப்பிள்


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864254-apple


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் இந்த ஆப்பிளிலும் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:41 am

பூண்டு


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864276-garlic


பூண்டில் ஆன்டி பயாடிக் பொருள் அதிகம் உள்ளது. அதே சமயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, பி மற்றும் சி, செலீனியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவையும் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள இரத்த அழுத்தம் குறைகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:41 am

குடைமிளகாய்


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864296-bellpeppers


குடைமிளகாயில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே எந்த வகையான குடைமிளகாயையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:42 am

ஆரஞ்சு


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864309-oranges


சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:42 am

பீன்ஸ்


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864328-beans


அனைத்து வகையான பீன்ஸிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:43 am

பெர்ரிப் பழங்கள்


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864355-berries


பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் புரோட்டீன், வைட்டமின் மற்றும இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:43 am

மாதுளை


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864372-pomegranate


சுவை மிகுந்த பழமான மாதுளையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வருவது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by mohaideen Mon Feb 04, 2013 11:44 am

தக்காளி


ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! 03-1359864388-tomato


தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, உடல் எடையை குறைக்கலாம்.

http://tamil.boldsky.com/health/food/2013/15-antioxidant-rich-fruits-n-vegetables-002655.html#slide66069
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by செந்தில் Mon Feb 04, 2013 11:44 am

கைதட்டல் பயனுள்ள பைர்வுக்கு நன்றி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!! Empty Re: ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum