Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
Page 1 of 1 • Share
பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
பெருங்காயம் "ஃபெருலா ஃபொட்டிடா" (Ferula foetida) அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து வருகிறது. இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகலோ மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும் (Radical). அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக நாற்றமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது.[photo] படத்தில் காணும் செடியிலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது.
வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று என்று அழைக்கப்படுகிறது.
எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க
நன்றி:http://www.tamilkudumbam.com/
வரலாறு:
டிபேட் மற்றும் பெர்ஷியா நாடுகளில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வட இந்தியாவில் "ஹிங்காரா" (அ) "ஹிங்" என்று என்று அழைக்கப்படுகிறது.
எல்லோருக்கும் தெரிந்தது போல, பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா (Hysteria) மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. வயற்றுக் கோளாறா, கபால்னு கொஞ்சம் பெருங்காயத்தை விழுங்குங்க
நன்றி:http://www.tamilkudumbam.com/
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
நான் என்னமோ நம்ம மகா பிரபுவுக்கு முதுகுல ஏற்பட்ட பெரும் காயத்தை பத்திதான் சொல்ல போறேனு நினைச்சு ஆவலோட வந்தா
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
மகா பிரபுவுக்கு என்னாச்சு அண்ணா?
எப்படி காயம் ஏற்பட்டது
எப்படி காயம் ஏற்பட்டது
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
தம்பி முதல்ல பெருங்காயத்தை பற்றி தெரிஞ்சிக்கநண்பன் wrote:மகா பிரபுவுக்கு என்னாச்சு அண்ணா?
எப்படி காயம் ஏற்பட்டது
அப்புறம் மகா பிரபுவுக்கு ஏற்பட்ட பெரும் காயத்தை பற்றி தெரிஞ்சுக்கலாம்
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
நான் இன்னும் தகவலை சொல்லவே இல்லையேரானுஜா wrote:தகவலுக்கு நன்றி
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
முரளிராஜா wrote:நான் இன்னும் தகவலை சொல்லவே இல்லையேரானுஜா wrote:தகவலுக்கு நன்றி
சரி சொல்லுங்க என்ன சொல்லப் போறிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
முரளிராஜா wrote: இவ்வளவு கோபமா கேட்டா நான் என்ன சொல்ல ?
சரி இப்போ சொல்லுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
வேறென்ன , நம்ம மகா பிரபுவுக்கு ஏற்பட்ட பெரும் காயத்தை பத்திதான்
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
முரளிராஜா wrote:வேறென்ன , நம்ம மகா பிரபுவுக்கு ஏற்பட்ட பெரும் காயத்தை பத்திதான்
எப்படி கரண்டியா...பருப்பு மத்தா... பூரிக்கட்டையாலா....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
பூரி செய்ய முடியாது சாரின்னு வீட்ல சொல்லிட்டு எதிர்வீட்டு மேரியை லுக் விட்டிருக்காரு .
அப்புறம் என்ன பூரி கட்டையால முறையா வாங்கி, லாரியில அடிபட்ட தக்காளி மாதிரி ஆயிட்டாரு
அப்புறம் என்ன பூரி கட்டையால முறையா வாங்கி, லாரியில அடிபட்ட தக்காளி மாதிரி ஆயிட்டாரு
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
முரளிராஜா wrote:பூரி செய்ய முடியாது சாரின்னு வீட்ல சொல்லிட்டு எதிர்வீட்டு மேரியை லுக் விட்டிருக்காரு .
அப்புறம் என்ன பூரி கட்டையால முறையா வாங்கி, லாரியில அடிபட்ட தக்காளி மாதிரி ஆயிட்டாரு
சொல்லவெ இல்ல...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
முரளிராஜா wrote:பூரியை பத்திதானே கேக்கறிங்க?
பெருங்காயம் பத்தி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
எப்படி வீட்டுக்கு தெரியாம சைட் அடிக்கிறதுன்னு உங்க சிஷ்ய பிள்ளைகளுக்கு முறையா சொல்லி கொடுத்திருக்கனும். அவங்க அடி வாங்கி இருக்காட்டாங்கல்ல
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
சரியா சொண்ணீங்கmohaideen wrote:எப்படி வீட்டுக்கு தெரியாம சைட் அடிக்கிறதுன்னு உங்க சிஷ்ய பிள்ளைகளுக்கு முறையா சொல்லி கொடுத்திருக்கனும். அவங்க அடி வாங்கி இருக்காட்டாங்கல்ல
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெருங்காயம் பற்றி தெரிந்துகொள்வோம்!
mohaideen wrote:எப்படி வீட்டுக்கு தெரியாம சைட் அடிக்கிறதுன்னு உங்க சிஷ்ய பிள்ளைகளுக்கு முறையா சொல்லி கொடுத்திருக்கனும். அவங்க அடி வாங்கி இருக்காட்டாங்கல்ல
Similar topics
» உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல ---
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» அதிகளவு நன்மைகளை உடலுக்கு அள்ளி வழங்கும் "பெருங்காயம்"!
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல ---
» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
» அதிகளவு நன்மைகளை உடலுக்கு அள்ளி வழங்கும் "பெருங்காயம்"!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum