தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்கலாம் வாங்க

View previous topic View next topic Go down

சிரிக்கலாம்  வாங்க Empty சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Feb 05, 2013 7:49 am

ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...

ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...

ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?
சோமு : "குட் லொக்" .. ..

ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.
சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.

ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
சோமு : பின்னி எடுத்துட்டா



சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா

ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.

ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?
சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா

ராமு : வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.
சோமு : செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்

ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?
சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க

சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..

ராமு : அவர் பல் டாக்டரா ?
சோமு : எப்படித் தெரிஞ்சது ?
ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே

ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?
சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன்

ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,
சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,
ராமு : எவ்வளவு நாள் ,,,,?
சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

ராமு : நான் மேலே படிக்கப் போறேன்
சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 3:56 pm

பல நகைச்சுவைகள் அனுபவிச்சு எழுதினமாதிரி தெரியுது.

சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Feb 05, 2013 4:00 pm

mohaideen wrote:பல நகைச்சுவைகள் அனுபவிச்சு எழுதினமாதிரி தெரியுது.

சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826சிரிக்கலாம்  வாங்க 188826
நீங்க அனுபவிச்சி சிரிக்கற மாதிரி இருக்கு laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 4:02 pm

எதையும் அனுபவிக்க முடியாமத்தான் இங்க இருக்கிறேனே.சிரிக்கலாம்  வாங்க 1072550725
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by மகா பிரபு Tue Feb 05, 2013 4:23 pm

mohaideen wrote:எதையும் அனுபவிக்க முடியாமத்தான் இங்க இருக்கிறேனே.சிரிக்கலாம்  வாங்க 1072550725
ஏன் இந்த சோகம் அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 4:50 pm

பிரிவின் சோகம்தான் தம்பி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by செந்தில் Tue Feb 05, 2013 5:37 pm

mohaideen wrote:பிரிவின் சோகம்தான் தம்பி
ஆறுதல் கவலையை விடுங்க நண்பா ,அல்லாஹ் நமக்கு நல்லவழி காட்டுவார் ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 5:56 pm

மார்ச் 1 தாயகம் வருகிறேன் நண்பா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Feb 05, 2013 6:07 pm

mohaideen wrote:மார்ச் 1 தாயகம் வருகிறேன் நண்பா
எனக்கு ஒரு ஆன்றாய்டு மொபைல் வாங்கிட்டு வாங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 6:08 pm

ஆன்றாய்டு எந்த கம்பெணி எந்த மாடல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Feb 05, 2013 6:12 pm

mohaideen wrote:ஆன்றாய்டு எந்த கம்பெணி எந்த மாடல்
சாம்சங் நீங்க பெரிய மனசு பண்ணி எந்த மாடல் வாங்கி தந்தாலும் ஒ கே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by mohaideen Tue Feb 05, 2013 6:28 pm

வாங்கிருவோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்கலாம்  வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum