தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிப்ரவரி மாதம் பார்வை

View previous topic View next topic Go down

பிப்ரவரி மாதம் பார்வை Empty பிப்ரவரி மாதம் பார்வை

Post by மகா பிரபு Sat Feb 02, 2013 9:44 am













பிப்ரவரி மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1-2-1895 ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - முன்னாள் தமிழக முதல்வர்

4-2-1922 பண்டிட் பீம்சென் ஜோஷி - இந்துஸ்தானி பாடகர்

6-2-1890 கான் அப்துல் கஃபார் கான் (எல்லை காந்தி) - சுதந்திரப் போராட்ட வீரர்

6-2-1911 ரோனால்ட் ரீகன் - முன்னாள்

அமெரிக்க ஜனாதிபதி

6-2-1983 ஸ்ரீசாந்த் - இந்திய கிரிக்கெட் வீரர்

7-2-1812 சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கில நாவல் ஆசிரியர்

8-2-1897 ஜாஹிர் உசைன் - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்

11-2-1847 தாமஸ் ஆல்வா எடிசன் - மின் ஆற்றல்,

கிராமபோன், சினிமா மற்றும் எண்ணற்ற மின்சாதனங்கள் கண்டுபிடிப்பாளர்

12-2-1824 சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் - இந்துமதத் துறவி

12-2-1809 ஆபிரஹாம் லிங்கன் - முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

13-2-1879 சரோஜினி நாயுடு - கவிக்குயில், இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை

19-2-1627 சத்ரபதி சிவாஜி - மராட்டிய மன்னர்

18-2-1836 இராமகிருஷ்ண பரமஹம்சர் - இந்து மதத் துறவி

15-2-1564 கலீலியோ - விஞ்ஞான

ஆராய்ச்சியாளர்

19-2-1855 வ.வே.சுவாமிநாத அய்யர் -தமிழறிஞர்

22-2-1732 ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி

24-2-1948 செல்வி ஜெயலலிதா - தமிழக முதல்வர்

29-2-1896 மொரார்ஜி தேசாய் - முன்னாள்

பாரதப் பிரதமர்

29-2-1904 ருக்மணிதேவி அருண்டேல் - நாட்டிய கலைஞர், கலாச்சேத்ரா நிறுவனர்



நினைவு தினங்கள்:

1-2-1876 மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை - தலபுராணங்கள் பல எழுதியவர்

1-2-2003 கல்பனா சாவ்லா - இந்தியர், அமெரிக்க விண்வெளி வீராங்கனை

3-2-1969 சி.என்.அண்ணாதுரை - முன்னாள்

தமிழக முதல்வர்

4-2-1974 சத்யேந்திரநாத் போஸ் - இந்திய

விஞ்ஞானி

6-2-1931 மோதிலால் நேரு - ஜவாஹர்லால் நேருவின் தந்தை, சுதந்திரப் போராட்ட வீரர்

20-2-2012 எஸ்.என்.லட்சமி - தமிழ்த் திரைப்பட நடிகை (1500 படங்களுக்கு மேல் நடித்தவர்)

19-2-1915 கோபாலகிருஷ்ண கோகலே -

சுதந்திரப் போராட்ட வீரர்

21-2-1906 வி.கனகசபை பிள்ளை - ஓலைச்சுவடிகளைச் சேகரித்த கவிஞர்

22-2-1944 கஸ்தூரிபா காந்தி - தேசப்பிதாவின் மனைவி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை

22-2-1958 அபுல் கலாம் ஆசாத் - சுதந்திரப் போராட்ட வீரர்

28-2-1936 கமலா நேரு - ஜவாஹர்லால் நேருவின் மனைவி

27-2-2008 சுஜாதா என்கிற ரங்க ராஜன் -

எழுத்தாளர், விஞ்ஞானி

28- 2-1963 டாக்டர் ராஜேந்திர

பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்



முக்கிய நிகழ்வுகள்:

3-2-2012 - பம்பாயில் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வி.சாந்தாராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

6-2-1952 - இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத், அரசியாக முடிசூட்டப்பட்டார்.

6-2-2012 - இங்கிலாந்தில், பிறந்து 17 மணி நேரத்தில் இதய ஆபரேஷனுக்கு உட்பட்டு சாதனை படைத்தது ஒரு குழந்தை.

8-2-1959 - இந்திரா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி ஆனார்.

9-2-2010 - 11-ஆவது தெற்காசியப் போட்டிகளில் இந்தியா 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது.

10-2-1959 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும்
இங்கிலாந்துக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது - இதுவே
முதல் வெற்றி.

13-2-2010 - கரீபியன் தீவு, ஹைதியில் 7.00 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டதில் சுமார் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கில்
பொருள்கள் சேதமடைந்தன.

25-2-1988 - இந்தியாவின் பிருத்வி ஏவுகணை (150 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும்) வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

26-2-1887 - பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரத்தில் ஈஃபிள் டவர் கட்டும் பணி துவங்கியது.

26-2-2012 - போலியோ நோய் அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.



முக்கிய தினங்கள்

2. உலக ஈரநில நாள்

4. உலக புற்றுநோய் எதிர்ப்பு தினம்

9. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள்

10. உலக விஞ்ஞானிகள் தினம்

11. உலக நோயாளிகள் தினம்

11. உலக கண்டுபிடிப்பாளர்கள் தினம்

12. டார்வின் தினம்

18. இந்தியக் கடற்படை தினம்

20. சமூகநீதி தினம்

21. உலகத் தாய்மொழி தினம்

25. காசநோய் எதிர்ப்பு தினம்

28. தேசிய அறிவியல் தினம்
தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பிப்ரவரி மாதம் பார்வை Empty Re: பிப்ரவரி மாதம் பார்வை

Post by முரளிராஜா Wed Feb 06, 2013 7:45 am

பயனுள்ள பார்வை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பிப்ரவரி மாதம் பார்வை Empty Re: பிப்ரவரி மாதம் பார்வை

Post by mohaideen Wed Feb 06, 2013 3:42 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பிப்ரவரி மாதம் பார்வை Empty Re: பிப்ரவரி மாதம் பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum