தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

View previous topic View next topic Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by பூ.சசிகுமார் Fri Feb 15, 2013 12:08 pm

விஞ்ஞானிகள் டெல்லி: வரும் 15ம் தேதி ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. அவ்வாறு அது செல்கையில் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரும் 15ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை 2012 டிஏ14 என்ற விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்ததும் இல்லை. இந்த விண்கல் பூமியின் மீது மோதாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. ஆனால் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்யும் இந்த விண்கல் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 12:17 pm

அய்யா ஜாலி
அலை பேசி தொல்லை இல்லாமல் இருக்கலாம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 12:34 pm

ஓ !!!!! அதனால தான் என் மொபைல் எல்லாம் ரெப்பையர் ஆயிடுச்சா??????? முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் Fri Feb 15, 2013 12:36 pm

மகா பிரபு wrote:ஓ !!!!! அதனால தான் என் மொபைல் எல்லாம் ரெப்பையர் ஆயிடுச்சா??????? முழித்தல்

முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 12:38 pm

என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 12:40 pm

நம்ம செந்தில் அந்த கல்லு இன்னிக்கு விழுந்திருக்க கூடாதானு நினைச்சுகிட்டு இருப்பாரு laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் Fri Feb 15, 2013 12:42 pm

முரளிராஜா wrote:நம்ம செந்தில் அந்த கல்லு இன்னிக்கு விழுந்திருக்க கூடாதானு நினைச்சுகிட்டு இருப்பாரு laugh
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா Fri Feb 15, 2013 12:50 pm

மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 12:57 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  615537757 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  615537757
எல்லாம் இருக்கு.. இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா Fri Feb 15, 2013 1:01 pm

எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா Fri Feb 15, 2013 1:02 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  615537757 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  615537757
எல்லாம் இருக்கு.. இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478

laugh laugh உண்மைய சொன்னா கோவத்தை பாரேன் ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா Fri Feb 15, 2013 1:02 pm

முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்

அதான் அவருக்கு கோவமே வருது laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 1:03 pm

முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
இல்லாமையா போன்ல பேசுறேன்.. இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  1237917154
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் Fri Feb 15, 2013 4:06 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
இல்லாமையா போன்ல பேசுறேன்.. இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  1237917154
அதிர்ச்சி உடைந்த போன்ல எப்படி பேசுறீங்க பிரபு? லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 4:09 pm

கயிறு வச்சு கட்டித்தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் Fri Feb 15, 2013 4:13 pm

மகா பிரபு wrote:கயிறு வச்சு கட்டித்தான்..
வெட்டும்கிளி தீப்பெட்டிலையா?
laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 4:18 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:கயிறு வச்சு கட்டித்தான்..
வெட்டும்கிளி தீப்பெட்டிலையா?
இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  42599183 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  42599183 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  42599183
இல்லை லைட்டரில்.. இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478 இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் Fri Feb 15, 2013 6:23 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by பூ.சசிகுமார் Sat Feb 16, 2013 2:50 pm

யாராவது விண்கல்லை பார்த்தீர்களா புன்முறுவல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு Sat Feb 16, 2013 3:10 pm

ரஷ்யாவில் விழுந்ததாமே.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா Sat Feb 16, 2013 4:47 pm

மகா பிரபு wrote:ரஷ்யாவில் விழுந்ததாமே.

அங்க விழுந்ததுக்கு நீங்க ஏன் தலைல கைய வச்சிருக்கிங்க இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  42599183
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:  Empty Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
» அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம்
» இன்று பிரதோஷம் 5/6/2013.
» முண்டாசுக்கவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம் இன்று (11/12/2013).

Permissions in this forum:
You cannot reply to topics in this forum