Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
Page 1 of 1 • Share
வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
இந்த செய்தி தற்போது பித்தன் கேள்வி பட்ட போது உண்மையில் மனம் வலிக்கிறது. எதோ குற்ற உணர்வு போல இருக்கிறது இந்த சமூகத்தில் நாமும் இருக்கிறோம் என்பதால்.
ஒரு தலை காதல் என்ற காரணத்தால்,
தான் விரும்பிய பெண்ணை தானே ஆசிட் ஊற்றி கொன்றுவிட்ட கொடுமை
எப்படி சொல்வது வார்த்தைகளால்.
அவள் மரித்து விட்டாள் , ஆனால் அவள் கனவுகளுக்கு ஆசைகளுக்கு
தன் பெற்றோரோடு இருக்க நினைத்த நினைவுகளுக்கு .....
கட்டாயம் யாரிடமும் விடை இல்லை......

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
உண்மைதான் பித்தன்.. இந்த செய்தியை நான் காலை தொலைகாட்சியில் பார்த்த பின் சில நிமிடங்கள் சாப்பிடக் கூட மனமில்லாமல் இருந்தேன்..
சகோதரிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..
சகோதரிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
என் பிரிய நண்பர்களே,
அமர்க்களம் போன்ற அறிவுத்தளம் சார்பில் அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்பது பித்தன் கருத்து . மேலும் ஒரு பொது புத்தி சார்ந்து, ஒரு மனிதாபிமான அடிப்படையில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு பாதிக்கப்பட்டவருக்கு இரங்கல் தெரிவிப்பதில் தவறொன்றும் இல்லை என
கருதுகிறான் பித்தன்.
அமர்க்களம் போன்ற அறிவுத்தளம் சார்பில் அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்பது பித்தன் கருத்து . மேலும் ஒரு பொது புத்தி சார்ந்து, ஒரு மனிதாபிமான அடிப்படையில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு பாதிக்கப்பட்டவருக்கு இரங்கல் தெரிவிப்பதில் தவறொன்றும் இல்லை என
கருதுகிறான் பித்தன்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
நானும் மதியம் செய்தி கேட்டு அதிர்ந்தேன். பண்பாட்டுக்கு பெயர் போன நாடு தற்போது இருளில் கொஞ்சம் கொஞ்சமா மறைகிறது. சகோதரி வினோதினி ஆத்மா சாந்தியடையட்டும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த திரியில் ஸ்மைலி எதுவும் போட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திரியில் ஸ்மைலி எதுவும் போட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
கேள்விபட்டது முதல் மனம் ஏனோ வலிக்கிறது ,சகோதரி இன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
மிகவும் வேதனையான செய்தி
சகோதரிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
சகோதரிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்
Re: வினோதினி மரணம் - ஆசிட் தாக்குதலுக்கு பின்.....
தண்டனைகள் கடுமையாக இருந்தால் இதேபோன்று இனிமேல் நடக்காமல் தடுக்கலாம்.
சகோதரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
சகோதரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -
» மரணம்
» மரணம்
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -
» மரணம்
» மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum