Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தை அமாவாசை க்கு தயாராகிறது அலகாபாத்
Page 1 of 1 • Share
தை அமாவாசை க்கு தயாராகிறது அலகாபாத்
தை அமாவாசை க்கு தயாராகிறது அலகாபாத்
கும்பமேளாவின் முக்கிய தினமான, வரும் 10ம் தேதி, தை அமாவாசை யை
முன்னிட்டு, இந்தியா முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் அலகாபாத்தில்
குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான
கும்பமேளா, கடந்த ஜன., 15ம் தேதி துவங்கியது. மொத்தம், 55 நாட்கள் நடக்கும்
இந்த விழாவின் மிக முக்கிய நீராடல் தினமான, தை அமாவாசை , வரும் 10ம் தேதி
வர உள்ளது.
3 கோடி பேர் : அன்றைய தினம், மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடலுக்கு
வரலாம் என, எதிர்பார்க்கப்படுவதால், போதிய பாதுகாப்பு, அடிப்படை வச தி
ஏற்பாடுகள் செ ய்யப்பட்டு வருகின்றன. கும்பமேளாவிற்காக, கங் கை கரையில்
மொத்தம் 4,700 ஏக்கர் பரப்பளவு, 14 "செ க்டார்'களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இது கும்பமேளா சே த்திரம் எனப்படுகிறது.
இந்த செ க்டார்களில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், நூற்றுக்கணக்கான துறவு ச ம்பிரதாயங்களை சே ர்ந்தோரின் கூடாரங்கள், திரிவேணி ச ங்கமத்தின் அருகில் இடம் பெற்றுள்ளன.
திரிவேணி ச ங்கமத்தின் வடக்கில் பல கி.மீ., தூரம் முன்பே துவங்கும் இந்த
கூடாரங்கள், ச ங்கமத்திற்கு தெற் கிலும் பரவியுள்ளன. கூடாரங்கள் பல சே
ர்ந்து ஒரு வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் உள்ளேயே அடிப்படை வச
திகளான குடிநீர், கழிப்பறை, குளியலறை, ச மையலறை உள்ளிட்டவை
அமைக்கப்பட்டுள்ளன.
ச ங்கமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வடஇந்திய துறவு மரபை சே
ர்ந்த, 10 அகாடாக்கள் மற்றும் பிற துறவு பிரிவுகளை சே ர்ந்த துறவிகளின்
கூடாரங்கள், அருகருகே அமைந்துள்ளன. துறவிகளின் அணிவகுப்பு : இந்த
கூடாரங்களில், தங்கியிருப்போர் அதிகாலை 3:00 மணி முதல் கங்கையில் குளியலை
துவங்கி விடுகின்றனர்.
அந்தந்த துறவு மரபை சே ர்ந்த துறவிகள், கொடிகளுடன் வரிசை யாக கங்கைக்கு
நீராட செ ல்லும் காட்சியை காண்பதற்காகவே, கடுமையான பனி கொட்டும்
அதிகாலையிலும், பாதைகளின் இருபுறமும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன்
வரிசை யாக நிற்கின்றனர். செ க்டார்களின் மைய பகுதிகளில் செ ல்லும்
பாதைகளில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலத்த பாதுகாப்பில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களும், போலீச õரும் போக்குவரத்தை
ஒழுங்குபடுத்துகின்றனர்.
ரூ.20,000 நதிக்கரையின் ஒரு புறம் கழிவுநீர், குளம்போல் தேங்கியிருப்பதால்,
வாகனம் மூலம், தினச ரி மாலையில், கொசு மருந்து புகை அடிக்கப்படுகிறது.தை
அமாவாசை க்காக, அலகாபாத்தில் உள்ள தங்குமிடங்கள் அனைத்தும் கடந்த ஒரு
மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செ ய்யப்பட்டு விட்டன. இதற்காக, கங்கை
கரையின் இருபுறமும் உள்ள தங்குமிடங்களில், வாடகைக்கு வசிப்போரை,
தற்காலிகமாக இடம் மாற்றி விட்டு, அந்த அறைகளை யாத்ரீகர்களுக்கு அதிக
தொகைக்கு வாடகை விடுகின்றனர்.இதனால், ச õதாரண நாட்களில், 200, 300, 400
ரூபாய் வாடகைக்கு கிடைத்த இடங்கள், தற்போது 2,000 முதல் 20,000 ஆயிரம்
ரூபாய் வரை வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த அறைகளிலும், ஓட்டல்கள் போல்
பல்வேறு வச திகள் இருக்காது. பெரும்பாலான இடங்களில், பலருக்கு, ஒரு
கழிப்பறை என்ற ரீதியில் தான் இருக்கின்றன.
தர்ம ச த்திரங்கள் :
இருப்பினும், அலகாபாத்தின் பிரயாகை ஒரு புண்ணிய தலம் என்பதால், இங்கு தர்மச õலா என்ற பெயரில் பல ச த்திரங்கள் இயங்குகின்றன.
இவை பல நூற்றாண்டுகளாக அலகாபாத்தில் தொடர்ந்து செ யல்பட்டு வருகின்றன.
இவற்றில் மிக குறைந்த வாடகைக்கு தங்கும் இடங்கள் கிடைக்கின்றன.ஆனால்,
பெரும்பாலான ஏழை யாத்ரீகர்கள், கங்கை கரையின் இருபுறமும் உள்ள
பாதையோரங்களில் குடும்பத்துடன் தங்கி கொள்கின்றனர்.
பூரி, கிழங்கு :
கும்பமேளா
நடக்கும் செ க்டார்களில், நூற்றுக்கணக்கானோர் அன்னதானம் செ ய்து
வருகின்றனர். அன்னதானத்தில், பூரி, கிழங்கு, ச ப்பாத்தி, ச ப்ஜி எனப்படும்
பருப்புடன் கூடிய கிழங்கு ஆகியவை யாத்ரீகர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அனைத்து தரப்பினரும் இவற்றை வாங்கி உண்பதை புண்ணியமாக கருதுகின்றனர். இது
தவிர துறவிகளின் கூடாரங்களிலும், பொதுமக்களுக்கு அன்னதானம்
வழங்கப்படுகிறது.
-தினமலர்.

Re: தை அமாவாசை க்கு தயாராகிறது அலகாபாத்
அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி அச்சலா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
» சூர்யாவின் 24 படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது.
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்

» ஹனிமூன் ஜோடிகளை குதூகலப்படுத்த ‘மெகா தாஜ்மகால்’ – துபாயில் தயாராகிறது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum