Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
Page 1 of 1 • Share
நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
நலம் கொடுக்கும் இலைகள். . .
வேப்பிலை. . .
குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
துளசி இலை. . .
கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.
வெற்றிலை. . .
அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.
கடுகு இலை. . .
இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.
பாகல் இலை. . .
தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.
முருங்கை இலை. . .
சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
மாவிலை. . .
தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.
மா இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ விரைவில் ஆறும்.
மாந்தளிரை மென்று தின்று வர, பல் ஈறு உறுதிப்படும்.
மா இலையைத் தீயிலிட்டுப் புகையை சுவாசிக்கத் தொண்டை வலி மாறும்.
இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும்.
உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப் போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.
மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன, வயிற்றுவலி குணமாகும்.
பப்பாளி இலை. . .
பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.
புளிய இலை. . .
இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.
புதினா இலை. . .
சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
முந்திரி இலை. . .
தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.
கறிவேப்பிலை. . .
முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.
ஆமணக்கு இலை. . .
தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.
யூகலிப்டஸ் இலை. . .
எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது —
நன்றி முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
வேப்பிலையை மறக்க முடியுமா செந்தில்
உங்க குளோசப் போட்டோவை பார்த்து நான் மயக்கம் அடஞ்ச்சது தெரியாம
எதோ பேயை பார்த்து பயந்துட்டேன்னு வேப்பில்லைய ல என்மேல அடிச்சாங்க
உங்க குளோசப் போட்டோவை பார்த்து நான் மயக்கம் அடஞ்ச்சது தெரியாம
எதோ பேயை பார்த்து பயந்துட்டேன்னு வேப்பில்லைய ல என்மேல அடிச்சாங்க
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
நீன்ம்க இப்படி சொன்னதும் நான் அண்ணிகிட்ட போன் பண்ணி விசாரிச்சேன் ,நீங்க வாக்காளர் அடையாள அட்டைக்கு பிடித்த உங்க போட்டோவ பார்த்துள்ள பயன்துடீங்கலாம்?முரளிராஜா wrote:வேப்பிலையை மறக்க முடியுமா செந்தில்
உங்க குளோசப் போட்டோவை பார்த்து நான் மயக்கம் அடஞ்ச்சது தெரியாம
எதோ பேயை பார்த்து பயந்துட்டேன்னு வேப்பில்லைய ல என்மேல அடிச்சாங்க
அதோட பசங்களுக்கும் அந்த போட்டோவ காட்டி பயமுறுத்தி குடும்பத்துகெல்ல அன்னைக்கு வேப்பிலை அடித்தான்கலாம்!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
விடுங்க விடுங்க சண்டைனு வந்துட்டா சட்டை கிழியத்தான் செய்யும்
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
முரளிராஜா wrote: விடுங்க விடுங்க சண்டைனு வந்துட்டா சட்டை கிழியத்தான் செய்யும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
பகிர்வுக்கு நன்றி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
நன்றிக்கு நன்றி சசிபூ.சசிகுமார் wrote:பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
நன்றி வேற சசி வேற கிடையாது !முரளிராஜா wrote:அப்ப சசிக்கு நன்றி கிடையாதா செந்தில் ?
சசின்னா நன்றி நன்றின்னா சசி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நலம் கொடுக்கும் இலைகள். . . வேப்பிலை. . .
முரளி அண்ணன் முட்டிக்குராறுமுரளிராஜா wrote:நல்லாவே சமாளிக்கரிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மருத்துவ குணங்கள் கொண்ட வேப்பிலை
» 'மருத்துவ இலைகள்!'
» சரும அழகுக்கு -வேப்பிலை
» சரும நோய்க்கு மருந்தாகும் கோவைக்காய் இலைகள் !!
» வேப்பிலை முகப்பருக்களை போக்கும்
» 'மருத்துவ இலைகள்!'
» சரும அழகுக்கு -வேப்பிலை
» சரும நோய்க்கு மருந்தாகும் கோவைக்காய் இலைகள் !!
» வேப்பிலை முகப்பருக்களை போக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum