தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

View previous topic View next topic Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by சிவா Sun Feb 10, 2013 5:40 pm

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர். ஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான்.


அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர். சரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது. நிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையல் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான். இந்த நேரத்தில் மட்டும் கணவன் அல்லது காதலன், மனைவி அல்லது காதலி கையில் கிடைத்தார்கள் என்றால், அவர்கள் சட்னி தான். பொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

உதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும். ஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமல் போய்விடுகிறது. நிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும். புத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான்.

ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன? ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் பிடிக்குமா என்ன? இவையே ஆண்களுக்குப் பிடித்த, பெண்களுக்கு பிடிக்காத செயல்கள். வேறு ஏதாவது செயல்கள் உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... என்ன நண்பர்களே! நான் சொன்னது சரிதானா?


நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by செந்தில் Sun Feb 10, 2013 5:48 pm

ரொம்ப ஜாலி ஹையா, இதுல எந்த பழக்கமும் என்னிடம் இல்லையே!ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by முரளிராஜா Sun Feb 10, 2013 5:48 pm

என்னது மனைவிகிட்ட பேசிகிட்டு இருக்கனுமா ? அதிர்ச்சி
அங்கேல்லாம் ரொம்ப பேசினா சந்தோசம் வராது பிரச்சனைதான் வரும் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by செந்தில் Sun Feb 10, 2013 5:58 pm

முரளிராஜா wrote:என்னது மனைவிகிட்ட பேசிகிட்டு இருக்கனுமா ? அதிர்ச்சி
அங்கேல்லாம் ரொம்ப பேசினா சந்தோசம் வராது பிரச்சனைதான் வரும் லொள்ளு
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by முரளிராஜா Sun Feb 10, 2013 5:59 pm

என்ன முழிப்பு உண்மையத்தானே சொன்னேன் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by செந்தில் Sun Feb 10, 2013 6:00 pm

முரளிராஜா wrote:என்ன முழிப்பு உண்மையத்தானே சொன்னேன் மண்டையில் அடி
நீங்க உண்மைய பேசினா ஏன் பிரச்சனை வருது ?
நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by முரளிராஜா Sun Feb 10, 2013 6:02 pm

எப்படி உண்மைய சொல்ல முடியும்?
செந்தில் நல்லவரான்னு கேட்டா , நல்லவர்னு பொய் சொன்னாதானே
உங்ககிட்ட பேசவே அனுமதிப்பாங்க laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by செந்தில் Sun Feb 10, 2013 6:13 pm

முரளிராஜா wrote:எப்படி உண்மைய சொல்ல முடியும்?
செந்தில் நல்லவரான்னு கேட்டா , நல்லவர்னு பொய் சொன்னாதானே
உங்ககிட்ட பேசவே அனுமதிப்பாங்க laugh
என்னை நல்லவர்ன்னு சொன்னது பொய் இல்ல!இதை நீங்க பொய் இன்னு நினைத்து சொன்னதுதான் தப்பு,அண்ணி ஈஸியா கண்டுபுடிச்சுடுவாங்கள்ள!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by முரளிராஜா Sun Feb 10, 2013 6:15 pm

நெனைப்புதான் பொழப்ப கெடுக்குமாம் வாக்குவாதம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by செந்தில் Sun Feb 10, 2013 6:17 pm

முரளிராஜா wrote:நெனைப்புதான் பொழப்ப கெடுக்குமாம் வாக்குவாதம்

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...  Empty Re: ஆண்களுக்கு பிடித்திருந்தும் பெண்களுக்கு பிடிக்காத விடயங்கள் இவைதானாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum