Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!
Page 1 of 1 • Share
முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!
செவ்வாய்க்கிரகத்தின் தரை மேற்பரப்பில் தங்கி அதனை ஆய்வு செய்து வரும் ரோபோட்டிக் விண்வண்டியான கியூரியோசிட்டி சமீபத்தில் முதன் முறையாக ஒரு பாறையைத் துளைத்து அதில் இருந்த் வெளியேறும் தூசிகளை சேகரித்து பரிசோதனை செய்துள்ளது. இது தனது ரோபோட்டிக் கையின் முனையில் உள்ள டிரில்லர் மூலம் செவ்வாயிலுள்ள நடுத்தரப் பாறையொன்றில் 1.6cm விட்டமும் 6.4cm ஆழமும் உள்ள துளையினை ஏற்படுத்தி தூசுத் துகள்களை சேமித்தது. இந்தப் பரிசோதனை குறித்து ஜோன் க்ருன்ஸ்ஃபெல்ட் எனும் கியூரியோசிட்டி செயற்திட்ட உறுப்பினர் ஒருவர் கருத்துரைக்கையில், 'இதுவரை விண்வெளியில் உள்ள வேற்றுக் கிரகமொன்றில் இறங்கி சுயமாகப் பரிசோதனை செய்து வரும் ரோபோக்களிலே மிகுந்த தரமுடையதும் உயர் தொழிநுட்ப வசதிகள் உடையதுமான விண்வண்டியான கியூரியோசிட்டி அதன் அதிகபட்ச செயற்திட்டமாக செவ்வாயின் பாறைகளைத் துளைத்து பரிசோதனை மேற்கொள்கிறது.' என்றார்.
மேலும் கியூரியோசிட்டியின் செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல் இதுவெனவும் கூறப்படுகின்றது. தற்போது கியூரியோசிட்டி துளையிட்டு ஆராய்ந்து வரும் பாறையில் இதற்கு முன்னர் செவ்வாயில் உயிர் வாழ்க்கைக்குப் பங்களிக்கக் கூடிய ஈரப்பதன் மிகுந்த தன்மை காணப்படுகின்றதா எனத் தேடப் படுகின்றது. இப்பாறைக்கு 2011 இல் மரணமடைந்த செவ்வாய்க்கிரக ஆராய்வுக்கான விஞ்ஞான கூடத்தின் பிரதி செயற்திட்ட உறுப்பினரான ஜோன் க்லெயின் என்பவரின் பெயர் அவரைக் கௌரவிக்கும் விதத்தில் இடப்பட்டுள்ளது.
தற்போது கியூரியோசிட்டியால் சேகரிக்கப் படும் தூசு மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆணை அதன் ரோபோட்டிக் கைக்கு இன்னும் சில தினங்களில் சென்றடையுமாறு பூமியில் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்களால் அனுப்பப் படவுள்ளது. இதேவேளை செவ்வாயில் இப்பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்வதற்காக ஏற்கனவே பூமியில் 8 டிரில்கள் தயாரிக்கப் பட்டு பூமியில் உள்ள 20 வகையான பாறைகளில் 1200 துளைகள் இட்டுப் பரிசோதிக்கப் பட்டதாக பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.
கியூரியோசிட்டியின் செயற்திட்டத்துக்கான செலவு $ 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இன்னும் இரு வருடங்களுக்கு வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நீட்டிப்பதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதன் பிரதான நோக்கம் எதிர்காலத்தில் மனிதன அங்கு விஜயம் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கு சூழல் இருக்கின்றதா என உறுதிப் படுத்துதல் ஆகும். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா 2030 இல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
நன்றி:http://www.seithy.com

Re: முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!
பகிர்வ்க்கு நன்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!
மண்வெட்டி, கோடரி எல்லாத்தையும் இணைத்து அனுப்பி இருப்பார்கள் போல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முதன்முறையாக பாறையில் துளையை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றது கியூரியோசிட்டி!
நடக்கட்டும் நடக்கட்டும்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» தண்ணீர் உட்புகாத டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது சோனி நிறுவனம்!
» ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» கங்கையில் குளித்தால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் : ஆராய்ச்சி மையம் தகவல்
» ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» கங்கையில் குளித்தால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் : ஆராய்ச்சி மையம் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum