Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
Page 1 of 1 • Share
பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
பெண்களிடம் ஆண்கள் எதை அதிகம் ரசிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை ஒரு தெளிவான தகவல் இல்லை. ஒவ்வொருவரின் ரசனையும் ஒருமாதிரியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். இருப்பினும் பெண்களிடம் ஆண்கள் எதை ரசிக்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சர்வே வித்தியாசமான தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளதாம்.
ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் அழகாக இருக்க வேண்டும், புஷ்டியாக இருக்க வேண்டும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை முதன்மையாக நினைப்பதில்லையாம்.
பெண்களிடம் தங்களுக்குப் பிடித்ததாக மொத்தம் பத்து அம்சங்களை ஆண்கள் அடுக்கியுள்ளனராம் இந்த சர்வேயில். அதுகுறித்துப் பார்ப்போமா…
பளீர் சிரிப்புதான் பெஸ்ட்
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்கள் முதலில் கவனிப்பது அவர்களின் சிரிப்பைத்தானாம். அதாவது பல்வரிசை அழகைப் பார்க்கிறார்களாம். யாராக இருந்தாலும் அழகான பல்வரிசையும், பளீர் சிரிப்பும் இருந்தால் அந்தப் பெண்தான் பேரழகி என்பது ஆண்களின் கருத்தாகும்.
முத்துப் போன்ற பல்லுக்கு ஆண்கள் அடிமையாம்
பெண்களிடம் வெள்ளை வெளேர் என முத்துப் போன்ற பல் வரிசை இருந்தால் அந்தப் பெண் மீதுதான் ஆண்களுக்கு ஆசை அதிகமாக பிறக்கிறதாம். இதனால்தான் எடுத்த எடுப்பிலேயே பெண்களின் பற்களை அதிகம் கவனிக்கிறார்களாம் ஆண்கள்.
58சதவீத ஆதரவு
பெண்களிடம் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் பல்வரிசைக்கும், புன்னகைக்கும் ஆண்கள் கொடுத்துள்ள வாக்குகள் 59 சதவீதமாம்.. வித்தியாசமாக இருக்கிறதல்லவா…
பல்லுக்கு அடுத்து தலைமுடி
பற்களுக்கு அடுத்து பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயம் அவர்களின் அலைபாயும் தலைமுடியாகும். இதற்கு 51 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
டிரஸ்ஸிங்
ஆண்களின் 3வது விருப்பமாக டிரஸ்ஸிங் வருகிறது. இதற்கு 45 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
ஏன் பல்லுக்கு இப்படி ஒரு ஆர்வம்?
ஏன் பற்களுக்கு ஆண்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கேட்டால், பற்கள் நன்கு அழகாக, எடுப்பாக, பிரகாசமாக இருந்தால் அதிக தன்னம்பிக்கை கிடைக்கும். எனவே அழகான பல்வரிசை கொண்ட பெண்ணாக இருந்தால் நிச்சயம்,அப்பெண்ணும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவராக இருப்பார் என்பதால்தான் பெண்களின் பல்வரிசையை முதலில் கவனிக்கிறோம் என்று ஆண்கள் கூறுகிறார்களாம்.
எனவே பெண்களே ஆண்கள் உங்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பல் அழகைத்தானாம்.. பிற அழகெல்லாம் அப்புறம்தானாம்..
நன்றி:http://tamilspace.com

Re: பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
அட போங்கப்பா,,,,
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
[You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
இது நம்புற மாதிரி இல்ல
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்mohaideen wrote:இது நம்புற மாதிரி இல்ல
Re: பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா…?
mohaideen wrote:இது நம்புற மாதிரி இல்ல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» உண்மையில் ஆண்கள் ரொம்ப.. நல்லவர்கள்..!
» கணவனுக்கு உள்ள பிரச்சனைகள்
» "மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே"
» வாழ்க்கைனா என்ன தெரியுமா??
» ஓசி (OC) என்றால் என்ன - தெரியுமா உங்களுக்கு?
» கணவனுக்கு உள்ள பிரச்சனைகள்
» "மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே"
» வாழ்க்கைனா என்ன தெரியுமா??
» ஓசி (OC) என்றால் என்ன - தெரியுமா உங்களுக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum