தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கலைமானின் கொம்பு!

View previous topic View next topic Go down

கலைமானின் கொம்பு! Empty கலைமானின் கொம்பு!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 11:04 am

கலைமானின் கொம்பு! Sm6

ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது உருவத்தையும் வித்தியாசமான கொம்பையும் பார்த்துப் பெருமிதம் கொண்டது. தனது பலவீனமான மெல்லிய கால்களைக் கண்டு மனம் வருந்தியது.

இவ்வாறாக, தனது கால்களைப் பார்த்துக் கலைமான் அவமானப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த ஓடைக்கு நீர் அருந்த வந்த சிங்கம், கலைமானைக் கண்டு, அதன் மேல் பாய்ந்தது.

சிங்கம் தன்மேல் பாய்வதை அறிந்த கலைமான் உடனே ஓட்டம் எடுத்தது. எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிச் சிங்கத்திடம் இருந்து தப்பிப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றது.

சிங்கத்திடமிருந்து தப்பிவிட்டோம் என்று எண்ணிய கலைமான் மீண்டும் காட்டுக்குள் புகுந்தபோது, அதன் கொம்பு ஒரு செடியில் சிக்கி மாட்டிக்கொண்டது. அதை எடுக்க முடியாமல் கலைமான் திணறிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த சிங்கம் வேகமாக அருகே வந்து கலைமானைப் பிடித்துக் கொண்டது.

சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்த கலைமான், "எனது புத்தி போன போக்குக்கு நல்ல பரிசு கிடைத்தது. எந்தக் கால்கள் என்னைப் பாதுகாத்தனவோ, அவற்றை நான் இழிவாக எண்ணினேன். எந்தக் கொம்பு எனக்கு மிகவும் அழகு என்று பெருமைப்பட்டேனோ, அதனாலயே எனக்கு அழிவு வந்தது...' என்று தனக்குள்ளே புலம்பியது.


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by செந்தில் Fri Feb 22, 2013 11:08 am

கைதட்டல் எதிர்மறையான சிந்தனையின் பாதகத்தை உணர்த்தும் பகிர்வு நன்றி பிரபு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:11 pm

கலை மானுக்கு கொம்பு போல உங்களுக்கு செந்தில் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:19 pm

கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:23 pm

நான் உங்களுக்கு கால் மகா பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:24 pm

முரளிராஜா wrote:நான் உங்களுக்கு கால் மகா பிரபு
இது தான் வாய்ப்பு என்று ஓட மாட்டீர்கள்.. கலைமானின் கொம்பு! 1237917154
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:25 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by செந்தில் Fri Feb 22, 2013 4:53 pm

மகா பிரபு wrote:கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478
அவரு ஏதோ உளறிட்டு போகட்டும் ,விடுங்க பிரபு,அவருக்கு இன்னைக்கு எவளோ அடியோ!பாவம் நமளையாவது எதிர்த்து பேசிட்டு போகட்டும்...
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:55 pm

கொம்பு மகா பிரபுவ சிங்கத்துட்ட மாட்டிவிட ஸ்கெட்ச் போடுது laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by செந்தில் Fri Feb 22, 2013 5:01 pm

முரளிராஜா wrote:கொம்பு மகா பிரபுவ சிங்கத்துட்ட மாட்டிவிட ஸ்கெட்ச் போடுது laugh
முழித்தல் முழித்தல் இன்னும் மயக்கம் தெளியலையா? முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 5:06 pm

மகா பிரபுவுக்கா
?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by செந்தில் Fri Feb 22, 2013 5:15 pm

நக்கல் நீ கொம்பு,நான் காலுன்னு உளறுபவர்க்கு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 5:16 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478 கலைமானின் கொம்பு! 4209711478
அவரு ஏதோ உளறிட்டு போகட்டும் ,விடுங்க பிரபு,அவருக்கு இன்னைக்கு எவளோ அடியோ!பாவம் நமளையாவது எதிர்த்து பேசிட்டு போகட்டும்...
கலைமானின் கொம்பு! 3137150671 கலைமானின் கொம்பு! 3137150671 கலைமானின் கொம்பு! 3137150671
அப்ப சரி.. கலைமானின் கொம்பு! 2334928294
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by செந்தில் Fri Feb 22, 2013 5:17 pm

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 5:18 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by ரானுஜா Fri Feb 22, 2013 5:22 pm

[/quote]சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்த கலைமான், "எனது புத்தி போன போக்குக்கு நல்ல பரிசு கிடைத்தது. எந்தக் கால்கள் என்னைப் பாதுகாத்தனவோ, அவற்றை நான் இழிவாக எண்ணினேன். எந்தக் கொம்பு எனக்கு மிகவும் அழகு என்று பெருமைப்பட்டேனோ, அதனாலயே எனக்கு அழிவு வந்தது...' என்று தனக்குள்ளே புலம்பியது.
[quote]

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by Surendhran Sat Feb 23, 2013 8:58 am

கைதட்டல் கைதட்டல்
Surendhran
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

கலைமானின் கொம்பு! Empty Re: கலைமானின் கொம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum