Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!
Page 1 of 1 • Share
மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!
மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்! ,
சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண்ணில்
உள்ள விழித்திரயில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை எனச்
சமீபத்தேய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த மீனில் இருந்து
பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப் படும்
விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி
செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.
நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள்
(Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும்.
மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில்
அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.
இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட்
அல்லிசன் கூறுகையில் நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones)
மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன என்றும் இதுவரை
கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும்
தன்மையுடையன எனவும் தெரிவித்தார். இது தொடர்பான விபரங்கள் பொதுமக்கள்
விஞ்ஞான நூலகத்துக்கான நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மனிதனின்
கண்ணுக்கு மிகவும் உபயோகமான ஒரு மருந்து முதல் தடவையாக ஒரு விலங்கிலிருந்து
பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதன் அடுத்த கட்டமாக இந்த
சீப்ரா மீனில் பழுதான ஒளிக்கூம்புகளைத் திருத்தும் குறிப்பிட்ட ஜீனை
(Gene) அடையாளம் காண்பதே எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி: முகநூல்

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!
நானும் கேள்விப்பட்டுள்ளேன். காயத்தை கூட மீன் சுத்தம் செய்யும்.
பகிர்வுக்கு நன்றி ஜேக்
பகிர்வுக்கு நன்றி ஜேக்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!
நல்ல தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனிதனின் கண் குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!
பகிர்வுக்கு நன்றி ஜேக்”
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!
» தேவையற்ற இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்
» பார்வைக் குறைபாட்டை போக்க - வில்லை அணிபவர்களது கவனத்திற்கு!
» பறக்கும் மீன்கள்
» மீன்கள்- கவிதை
» தேவையற்ற இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்
» பார்வைக் குறைபாட்டை போக்க - வில்லை அணிபவர்களது கவனத்திற்கு!
» பறக்கும் மீன்கள்
» மீன்கள்- கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum