Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்றைய ஸ்பெஷல் -- அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
இன்றைய ஸ்பெஷல் -- அடை
டயட் அடை -- அடை வகைகள்
தேவையான பொருட்கள்.....
கொள்ளு - கால் கப்
பார்லி - கால் கப்
வெள்ளை சென்னா - கால் கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வால் நட் - கால் கப்
ராகி மாவு - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
ப.மிளகாய் - 2
கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 6
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
செய்முறை.....
• கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொள்ளு, வெள்ளை சென்னா , அரிசியை இரவே ஊற போடவும்.
• பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.
• வால் நட்டை ஒரு மணி நேரம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊறவைத்து தோலெடுகக்வும்.
• அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
• அரிசியை போட்டு நன்கு அரைத்து மீதி உள்ள கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் நட்டை, பொருட்களையும் முக்கால் பதத்திற்கு அரைகக்வும்.
• அரைத்த கலவையில் வெங்காயம், கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
• இந்த கலவையை தோசைகளாக கொஞ்சம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்கவும்.[You must be registered and logged in to see this image.]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய ஸ்பெஷல் -- அடை
வாழைப்பூ அடை -- அடை வகைகள்.,
தேவையான பொருட்கள்
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்
அரிசி – ஒரு கப்
உளுந்து – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
வெங்காயம் – 3
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆலிங் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
• அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
• பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
• நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங் ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.[You must be registered and logged in to see this image.]

வெந்தயக்கீரை அடை! -- அடை வகைகள்.,
வெந்தயக்கீரை அடை!
தேவையானவை:
வெந்தயக்கீரை - 2 கட்டு.
கடலை பருப்பு - 1 கப்.
பச்சரிசி - ஒரு கைப்பிடி.
காய்ந்த மிளகாய் - 5.
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி.
இஞ்சி துண்டு - சிறிது.
பெருங்காயம் - 1 சிட்டிகை.
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலை பருப்பு, பச்சரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து கொர கொரப்பாக, கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெந்தயக் கீரையைக் காம்புகள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும்.
மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேருங்கள். பெருங்காயத்தையும் மாவில் சேர்த்துவிடுங்கள்.
தோசைக்கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.[You must be registered and logged in to see this image.]

முருங்கைக்கீரை அடை--அடை வகைகள்.
துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு,
பயத்தம் பருப்பு - தலா அரை கப்,
பச்சரிசி - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 4,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - 1 கப்,
துருவிய தேங்காய் (விருப்பப்
பட்டால்) - சிறிது.அரிசி, பருப்பு வகையறாக்களை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இதை சில மணி நேரம் பொங்க விடவும். பிறகு தோசைக்கல் காய்ந்ததும், தோசை போல வார்த்து, மேலே முருங்கைக் கீரையைத் தூவி, இரண்டு பக்கங்களும் திருப்பிப் போட்டு நன்கு வேக விட்டுப் பொன்னிறமானதும் பரிமாறவும்.
முருங்கைக்கீரையை வதக்கிச் சேர்க்கத் தேவையில்லை. இன்ஃபெக்ஷன் வராமலிருக்க முருங்கைக்கீரை அடை சாப்பிடலாம்[You must be registered and logged in to see this image.]

அடை--அடை வகைகள்.
தேவையானவை
புழுங்கலரிசி - 1 டம்ளர்
துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
கருத்த உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
காயம் - சிறிதளவு
செய்முறை
1. புழுஙலரிசி,பருப்பு வகைகளை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2. இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் ஊற வைத்த புருப்பு, அரிசியுடன் வெந்தயம்,காயம்,மிளகாய் வற்றல், 4 கறிவேப்பிலை,உப்பு போன்றனவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
3. தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.
4. அவியல்,தேங்கய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி அருமையான இணை. வெல்லம் தொட்டுக் கொண்டாலும் அமிர்தம் தான்.
கூடுதல் குறிப்புகள்
1. மேற்கூறிய அடைக்கு அரிசி, பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதுமானது.
2. வெங்காயம் சேர்க்க விரும்புவர்கள் அடை ஊற்றும் போது வெங்காயத்தைத் தூவிக் கொள்ளலாம்.
3. புளிப்பு அடை வேண்டுபவர்கள் இந்த அடை மாவுடன் சிறிது மோர் கலந்து வார்த்து எடுக்கலாம்.
4. குழந்தைகளுக்குப் பிடித்த சத்துக்கள் நிறைந்த அருமையான சிற்றுண்டி வகையான இந்த அடையை விரைவிலும் செய்து முடிக்கலாம்.[You must be registered and logged in to see this image.]

அடை ( செட்டிநாடு செய்முறை)--அடை வகைகள்.
செட்டிநாடு செய்முறையில் செய்யப்படும் இந்த அடை மிகவும் பிரபலமானது. ஒரு மணி நேரத்திற்குள் இந்த அடை மாவைத் தயாரித்து விடலாம். சுவையான அடை செய்வதற்கான எளிய செய்முறைக் குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 3 /4 கப்
துவரம்பருப்பு – 3 /4 கப்
பாசிப்பருப்பு – 1 /4 கப்
உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
இட்லி அரிசி – 3 /4 கப்
பச்சரிசி – 3 /4 கப்
காய்ந்த மிளகாய் -6
சோம்பு – 1/2 தேக்கரண்டி
அடை மாவுடன் கலக்க தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
உப்பு – சிறிது
செய்முறை
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும்(கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இட்லி அரிசி, பச்சரிசி, காய்ந்த மிளகாய் , சோம்பு) 45 நிமிடங்கள் ஊற வைத்து பின் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் மாவுடன் கலக்க கொடுத்துள்ள பொருட்களைக் கலந்து தோசை போல் ஊற்றவும். அடை மாவு திக்காக இருக்க வேண்டும். தோசை மாவு போல் லூசாக இருக்கக் கூடாது

ஸ்பெஷல் அடை--அடை
ஸ்பெஷல் அடை தோசை - செய்து பாருங்கள்.
இது என்னடா ஸ்பெஷல் அடைதோசை என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். சேர்மானம், பக்குவம் என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும். அதனால் ருசியும் மாறும். எங்கவீட்டில் அடை சாப்பிட்டவர்கள் எல்லொருமே "சூப்பர் " என்றே சொல்லுவார்கள். அதனால் தான் இதை ஸ்பெஷல் அடை என்று குறிப்பிட்டுள்ளேன்.
தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி = 1 கப்
கடலை பருப்பு =1/2 கப்
துவரம் பருப்பு = 1/2 கப்
மிளகாய்வற்றல் = 4 அல்லது 5. ( தேவையான காரத்திற்கு ஏற்ப)
சாம்பார் வெங்காயம் = 6
அல்லது பெரிய வெங்காயம் 1 அல்லது 2.
இஞ்சி = ஒரு துண்டு
கறிவேப்பிலை.
பெருங்காயம்
தேங்காய் = தேவையான அளவு சிறு சிறு பல்லாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு.
செய்முறை இட்டலி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
இதைப்போலவே கடலை பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து போட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் கிரைண்டர் அல்லது மிக்க்ஸியில் ஊறவைத்த அரிசியை குறைவாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பாதி அறைபட்டவுடன் ஊறவைத்திருக்கும் பருப்பையும் மிளகாய் வற்றலையும் அதோடு சேர்த்து போட்டு அரைக்கவும். அடை மாவு தோசை மாவை விட சிறிது கட்டியாக இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பருப்பு பிறு பிறு என அரை பட்டவுடன் அரைப்பதை நிறுத்தவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டவும்.
இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
தேங்காயை சிறு சிறு பல்லாக தேவையான அளவுக்கு வெட்டவும்.
கறிவேப்பிலையை தேவையான அளவு இலைகளை மட்டும் எடுத்து கிள்ளி வைத்துக்கொள்ளவும்.
இவை எல்லாவற்றையும் மாவில் போட்டு நன்றாக கலக்கவும். அதோடு தேவையான தூள் உப்பை (இந்த அளவு தோசை மாவுக்கு எவ்வளவு உப்பு போடுவோமோ அதே அளவு உப்பை) அடை மாவில் போடவும். அதோடு வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக உப்பு கரையும் வகையில் மாவை நன்றாக கலக்கவும்.
மாவை விரலால் தொட்டு நாக்கில் வைத்து உப்பு, காரம் சரியா இருக்கிறதா என பாருங்கள். இல்லையென்றால் தேவையான உப்பு அல்லது மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடை கல் அல்லது தோசை கல் நன்றாக சூடானவுடன் அடை மாவை விரும்பும் சைஸ்க்கு ஊற்றி அடை தோசையின் நடுவிலும், சுற்றி நாலைந்து ஓட்டைகளை சட்டகைப்பையின் வால் பகுதியால் போடுங்கள். நல்லெண்ணையை அடை தோசையை சுற்றியும், ஓட்டை போட்ட பகுதியிலும் விடவும். வெந்தவுடன் திருப்பி போடவும். மாவு சிறிது கட்டியாக இருப்பதால் மெல்லிசாக அடை வார்க்க முடியாது. கட்டியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். செய்து பாருங்கள்.
இதற்கு எண்ணை ஊற்றிய மிள்காய் பொடி அல்லது சர்க்கரை (சீனி) அல்லது தேங்காய் சட்டனி அல்லது அவியல் சேர்த்து சாப்பிடலாம்.

கொள்ளு கார அடை -- அடை
கொள்ளு கார அடை
கொள்ளினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் நிச்சயம் எடை குறையும்.
கொள்ளு அதிக சூட்டினை எற்படுத்தும் என்பதால் கொள்ளினை சாப்பிடும் சமயம், மோர், தண்ணீர் போன்றவையினை அதிகம் குடிப்பது மிக நல்லது.
கொள்ளினை வைத்து செய்த அடை இது. மிகவும் சுவையாக காரசாரமாக இந்த அடை இருக்கும். காலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 - 5 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு - 2 கப்
· அரிசி - 1/4 கப்
· காய்ந்த மிளகாய் - 5
· உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டியவை :
· எண்ணெய் - 1 தே.கரண்டி
· கடுகு - 1/4 தே.கரண்டி
· சீரகம் - 1/4 தே.கரண்டி
· சோம்பு - 1/4 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
· வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது
· இஞ்சி - பொடியாக நறுக்கியது சிறிய துண்டு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
* கொள்ளு + அரிசியினை சேர்த்து 4 - 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
* ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு + தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.
* தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.
* ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடையினை திருப்பி போட்டு வேகவிடவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.
இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]

Similar topics
» இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்
» இன்றைய ஸ்பெஷல் - போண்டா வடை
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -தொக்கு
» தேங்காய் லட்டு - இன்றைய ஸ்பெஷல்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
» இன்றைய ஸ்பெஷல் - போண்டா வடை
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -தொக்கு
» தேங்காய் லட்டு - இன்றைய ஸ்பெஷல்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum