Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி
Page 1 of 1 • Share
நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி
புதுடில்லி : "நான் தூரத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதே. என்னை போல் இந்த பூமியில் 1,000 மகன்கள் வீரத்தாயான உனக்கு இருக்கின்றனர்' என்று கடைசியாக பேசியிருக்கிறார், நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி ஒருவர்.
சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில், நக்சல்கள் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது 26 பேர் பலியாயினர். அவர்களில் துணை தளபதி ஜதின் குலாதி (27) என்பவரும் உண்டு. சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு, தன் தாயார் உமா குலாதியிடம் போனில் பேசியிருக்கிறார் ஜதின். அசாம் மாநிலம் சில்சாரில் 42 நாட்கள் பயிற்சி முடித்து சத்திஸ்கருக்கு அப்போது தான் வந்திருக்கிறார். உமா குலாதி கூறியதாவது: டேராடூனில் படித்து கொண்டிருக்கும் போதே, பாதுகாப்பு படை வீரனாக வர வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். "ஒரு நாள் நான் ராணுவ வீரனாவேன். நீயும் அப்பாவும் பெருமைப்படும்படியாக செயலாற்றுவேன்' என்பான். இப்போது அவனை பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் அவனை இழந்து விட்டோம். நாராயண்பூருக்கு வந்தவுடன் போனில் என்னை கூப்பிட்டான். உற்சாகமாக குரல் எழுப்பினான். நக்சலைட்களுக்கு எதிரான போரில் சேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவதாக சொன்னான். அவனுக்கு பயமே கிடையாது. அவனது வீரமும், உறுதியும் தான் அவனை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தன. அவனது அதிகாரிகள் வீரத்துடன் போரிட்டு, நக்சலைட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்தான். இவ்வாறு உமா தெரிவித்தார்

Guest- Guest
Similar topics
» ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்
» ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
» விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க
» துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி
» பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மகள் பெயர்- பலாத்காரத்திற்குப் பலியான பெண்ணின் பெற்றோர் சம்மதம்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum