தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

View previous topic View next topic Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:51 pm

சல்பர் அதிகம் இருக்கும் உணவுகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் இது உள்ள உணவுகளை சொல்வது மிகவும் கடினம். இதற்கு காரணம், இது உணவுப் பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே இருக்கும். மேலும் நிறைய உணவுகளில் சல்பர் இருக்கும் ஆனா இருக்காது நிலைமை தான். ஆனால் சல்பர் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமச்சத்து. இத்தகைய சத்து உடலுக்கு போதிய அளவு நிச்சயம் கிடைக்க வேண்டும்.

சல்பர் உடலுக்கு மட்டுமின்றி அழகிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படியெனில் இன்றைய காலத்தில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பரு சல்பர் உணவுகளை சாப்பிடுவதால் போய்விடும். எப்படியெனில் சல்பர் ஒரு இயற்கையான ஆன்டி-செப்டிக் பொருள். இது சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும். மேலும் முகத்தை பொலிவோடு, சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதனையே உடலுக்கு என்று பார்த்தால், சல்பர் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். அதுமட்டுமின்றி சல்பர் கூந்தல் ஆரோக்கியத்திலும் பெரும் உதவியாக உள்ளது. ஏனெனில் சல்பர் உணவுகள் தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லையை நீக்கி, வறட்சியை போக்கிவிடும்.

இத்தகைய சல்பரை பெரும்பாலும் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளில் தான் பெறுகிறோம். உதாரணமாக, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை மற்றும் மாட்டிறைச்சிகளில் சல்பர் அதிகம் உள்ளது. அதுவே சைவ உணவுகளில் பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. எனவே சல்பர் அதிகம் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து, உடல், சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:52 pm

முட்டை


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915692-egg-2-600-600


முட்டையில் புரோட்டீன் மட்டும் தான் அதிகம் உள்ளது என்று நினைத்திருப்போம். ஆனால் இதில் சல்பரும் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே முட்டையை வேக வைத்தோ அல்லது பாதியாக வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை முற்றிலும் பெறலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:52 pm

பூண்டு


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915728-garlic-600


மசாலாப் பொருட்களில் ஒன்றான பூண்டிலும் சல்பர் அதிகம் உள்ளது. எனவே சாலட் செய்யும் போது, அதில் சிறிது பச்சை பூண்டை நறுக்கிப் போட்டு, அத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:53 pm

ஆளிவிதை


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915749-flaxseeds-60


ஆளி விதையில் குறைந்த அளவில் சல்பர் இருந்தாலும், அதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கொலஸ்ட்ரால் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளாக நிறைந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:53 pm

வால் நட்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915777-walnuts-600


விதைகள் மற்றும் நட்ஸில் சல்பர் அதிகம் இருக்கும். ஏனெனில் அவற்றை சமைப்பதில்லை அல்லவா, அதனால் தான். அதிலும் வால் நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சல்பர் நிறைந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:53 pm

மாட்டிறைச்சி


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915799-redmeat-600


பொதுவாக சல்பரை புரோட்டீன்கள் மூலம் தான் பெறுகிறோம். அதிலும் சல்பர் அமினோ ஆசிட்டுகளில் இருந்து தான் கிடைக்கிறது. முக்கியமாக விலங்குகளின் அமினோ ஆசிட்டுகள் மூலம் தான் அதிகம் கிடைக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:54 pm

வெங்காயம்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915819-onion1-600


வெங்கயாம் மற்றும் பூண்டு இரண்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தது தான். அதிலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், அதிலிருந்து அதிகப்படியான சல்கர் கிடைக்கும். இதனால் தான் பொடுகுத் தொல்லை இருப்பவர்களை, பச்சை வெங்காயத்தை அரைத்து தலையில் பூசி குளிக்கச் சொல்கிறார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:54 pm

சிவப்பு குடைமிளகாய்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360916062-redbellpeppers-600


குடைமிளகாயில் நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முதுமை அடைவதைத் தடுக்கும் பொருள் போன்றவை உள்ளது. அதேசமயம் இதில் சருமத்தை அழகாக்கும் சல்பரும் அதிக அளவில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:55 pm

கடல் உணவுகள்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915924-seafood-600


கனிமச்சத்துக்களில் சல்பரும் ஒன்று. அத்தகைய சத்து கடல் உணவுகளில் அதிக அளவில் கிடைக்கிறது. முக்கியமாக, இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைத்துவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:56 pm

பரட்டை கீரை (kale)


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915954-kale-600


பச்சை இலைக் காய்கறிகளில் கேல் எனப்படும் பரட்டை கீரையில் சல்பர் அதிகம் உள்ளது. அதேப் போல் மற்ற காய்கறிகளான ப்ராக்கோலி மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றிலும் சல்பர் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:56 pm

சீஸ்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360915974-cheese-600


பாலும் விலங்குகளின் மூலம் கிடைக்கும் ஒரு புரோட்ஐன் தான். அத்தகைய பொருளை வைத்து செய்யப்படும் சீஸில் நிறைய சல்பர் உள்ளது. குறிப்பாக சீஸ் வகைகளில் பார்மெசன் சீஸில் தான் அதிக அளவில் சல்பர் நிறைந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:57 pm

அஸ்பாரகஸ் (Asparagus)


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360916002-asparagus-600


இது ஒரு ஆரோக்கியமான ஒரு சல்பர் நிறைந்த மூலிகை. இதனை பொதுவாக சாலட் மற்றும் சூப்பில் தான் சேர்ப்போம். அதிலும் இதனை சமைத்து முடித்ததும் இறுதியில் ரெசிபிகளில் போடுவதால், இதில் உள்ள சத்துக்களை முற்றிலும் பெறமுடிகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by mohaideen Sat Feb 16, 2013 12:57 pm

பச்சை உணவுகள்


பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... 15-1360916041-rawfood-600


மேற்கூறிய அனைத்து உணவுப் பொருட்களையும் பச்சையாகவோ அல்லது அளவாக சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சல்பரானது உடலுக்கு முற்றிலும் கிடைக்கிறது. ஏனெனில் சல்பர் ஒரு அரிய கனிமச்சத்து. இது அதிக வெப்பப்படுத்தும் போது வெளியேறிவிடும். எனவே முடிந்த அளவு பச்சையாக உணவுகளை சாப்பிடுவது நல்லது.

http://tamil.boldsky.com/health/food/2013/12-sulphur-rich-foods-your-skin-002714.html#slide77855
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by செந்தில் Sat Feb 16, 2013 1:20 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by ரானுஜா Sat Feb 16, 2013 2:00 pm

பகிர்வுக்கு நன்றி சில பொருட்கள் தேடனும் போலயே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க... Empty Re: பொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum