தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

View previous topic View next topic Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:40 pm

வாஷிங்டன்: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

போர்ப்ஸ் பத்திரிக்கை உலகில் உள்ள நாடுகளில் டாப் 20 சந்தோஷமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது நார்வே. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இல்லை.

இப்பட்டியலில் லக்சம்பர்க் 11வது இடத்திலும், அமெரிக்கா 12வது இடத்திலும் உள்ளன. மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:40 pm

உலகின் சந்தோஷமான நாடு நார்வே


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749231-norway1-600


உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:41 pm

2வது சந்தோஷமான நாடு டென்மார்க்


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749260-denmark-600


உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:41 pm

3வது இடத்தில் ஸ்வீடன்


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749359-sweden-600


கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:42 pm

ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம்


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749379-australia-600


உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்திலும் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:42 pm

5வது இடத்தில் நியூசிலாந்து


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749401-newzealand-600


கல்வியில் முதலிடம், தனி நபர் சுதந்திரம் மற்றும் ஆளுமையில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து உலகின் 5வது சந்தோஷமான நாடு ஆகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:43 pm

6வது இடத்தில் குளிருக்கு பெயர் போன கனடா


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749420-canada-600


தனிநபர் சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் கனடா உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:43 pm

பின்லாந்துக்கு 7வது இடம்


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749456-finland3-600


பாதுகாப்பு, வாய்ப்பு ஆகியவற்றில் உலக அளவில் 3து இடத்தில் இருக்கும் பின்லாந்து உலகின் 7வது சந்தோஷமான நாடு ஆகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:44 pm

8வது இடத்தில் நெதர்லாந்து


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749485-netherland-600


உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் நெதர்லாந்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:45 pm

9வது இடத்தில் குளு குளு சுவிட்சர்லாந்து


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749512-switzerland2-600


அழகான இடங்களால் உலக மக்களை கவரும் சுவிட்சர்லாந்து உலகின் 9வது சந்தோஷமான நாடு ஆகும். பொருளாதாரம், ஆளுமையில் முதலிடத்தில் இருந்தாலும் கல்வியில் 32வது இடத்தில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:45 pm

10வது இடத்தில் அயர்லாந்து


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749534-ireland-600


உலகின் பத்தாவது சந்தோஷமான நாடான அயர்லாந்து தனிநபர் சுதந்திரத்தில் 4வது இடத்தில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by mohaideen Wed Feb 13, 2013 6:46 pm

இந்தியா சந்தோஷமான நாடு இல்லையா?


உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் 13-1360749632-srinagar-66-600


உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை.

http://tamil.oneindia.in/news/2013/02/13/world-top-10-happiest-nations-the-world-169720.html#
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by ஸ்ரீராம் Wed Feb 13, 2013 9:28 pm

எப்படி இருக்கும் முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by செந்தில் Thu Feb 14, 2013 9:59 am

கைதட்டல் மிக்க பயனுள்ள பகிர்வு, நன்றிநண்பா ,இந்தியா பொருளாதாரத்திலும் ,கல்வித்தரத்திலும் என்ன நிலைல இருக்குன்னு நமக்கே தெரியும்!
அப்படி இருந்தும்,நாம மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எதிர்பார்க்கலாமா ? சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 1:09 pm

இந்தியா இல்லையா கண்ணீர் வடி


கனடா இருக்கிறது ஆறுதலா இருக்கு நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள் Empty Re: உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum