தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

View previous topic View next topic Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by nilavu Sat Feb 23, 2013 1:04 am

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

முந்தைய பதிவு ஆட்டிறைச்சியின் குணங்கள்

கோழி, முயல், உடும்பு, ஒட்டகம் சாப்பிடுவீங்களா ? அப்ப இத படிங்க

கோழி முட்டை

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  White_Chicken_Egg

தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்

நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும்.
உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும் , சூட்டைப் பற்றிய
பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரைவரிசை
வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் காற்று அதிகரிக்கும் ,மந்தப்படும்

மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி , குளிர்ச்சி உடலுக்கு
குல்கந்து

வாத்து முட்டை

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  50272-OeufCanard

தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்

நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல் பருக்கும்

நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்

மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி

புறா முட்டை

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Dove_egg

தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்

நன்மை : ஜீரணப் படும் , நீர் சம்பந்தமாக நோய்களைக்
கண்டிக்கும் , உடல் தழைக்கும் , தாது அதிகரிக்கும் ,
விந்து விளையும்

நோய் : சூடு , உண்டாகும்

மாற்று : பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்

மயில் முட்டை

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை : பிடிப்புகளை மாற்றும் , கடிகளை நீக்கும் , வலிமை
உண்டாக்கும் , ஜீரணப்படும்

நோய் : சூடு , உண்டாக்கும்

மாற்று : கொத்தமல்லிக் கீரை ,வெங்காயச் சாறு

காக்கா முட்டை

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை : மண்ணீரலுக்கு வலிமை தரும் , காமாலை , பித்தம்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்

நோய் : சூட்டு உடம்புக்கு பயன்படாது

மாற்று : வெங்காயச்சாறு , கொத்தமல்லி கீரை

ஆமை முட்டை

தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியுமாகும்

நன்மை : வலிமை தரும் , உடல் தணியும் ,அதிசார பேதிகளை
கட்டி விடும் , குடலுக்கு வலிமை உண்டாகும்

நோய் : நெஞ்சு கரிக்கும

மாற்று : ஏலம் , சீரகம்

மீன் முட்டை

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  FishEggs

தன்மை : சூடும் , குளிர்ச்சியும் ஆகும்

நன்மை : உடல் தழைக்கும் ,பலம் ஏற்படும் ,அதிசார பேதிகளை
நிறுத்தும் .

நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்

மாற்று : மிளகு , கடுகு , சீரகம்

நன்றி..அன்பு உலகம்
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by முரளிராஜா Sat Feb 23, 2013 1:31 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by mohaideen Sat Feb 23, 2013 1:52 pm

முட்டை பற்றிய தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by செந்தில் Sat Feb 23, 2013 2:08 pm

கைதட்டல் முட்டை பற்றிய விரிவான பகிர்வுக்கு நன்றி நிலவு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by மகா பிரபு Sat Feb 23, 2013 3:05 pm

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  534526
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by nilavu Sat Feb 23, 2013 5:47 pm

முரளிராஜா wrote: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  919379873 முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  919379873 முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  919379873

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  2334928294
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by nilavu Sat Feb 23, 2013 5:48 pm

mohaideen wrote:முட்டை பற்றிய தகவல்களுக்கு நன்றி

நன்றி
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by nilavu Sat Feb 23, 2013 5:48 pm

செந்தில் wrote: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  2695542999 முட்டை பற்றிய விரிவான பகிர்வுக்கு நன்றி நிலவு முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  2695542999

நன்றி
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by nilavu Sat Feb 23, 2013 5:49 pm

மகா பிரபு wrote:முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  534526
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by சிவா Sat Feb 23, 2013 9:40 pm

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா....
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  Empty Re: முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum