தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலர்களே...

View previous topic View next topic Go down

காதலர்களே... Empty காதலர்களே...

Post by ஜேக் Sat Feb 23, 2013 10:59 pm

நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை
நாடறிய செய்கின்றீர்களே..?
நாணத்தை துறந்ததென்ன..?
நாய்க்கும் உங்களுக்கும் வித்தியாசமென்ன..?



காதலர்களே... 574725_438737029539882_1306377723_nபடித்ததில் புடிச்சி போச்சி
கடற்கரையோரக் காதலர்களே...!

கடற்கரை ஓரத்தில்
காதலர்கள் பலர்
காதல் செய்து மகிழ்கின்றனரோ..?
காமம் கற்றுக் கொள்கின்றனரோ..?

பட்டப் பகல் நேரத்திலே
பலர் நடமாட்டம் மத்தியிலே
பகல் கூத்து செய்கின்றீர்களே
பண்பாடு அறியலையோ..?

சிறு இடம் கிடைத்தாலும்
சிறுநீர் கழித்த இடமாயினும்
சிறு முத்தத்திற்கு ஏங்கி
சீரழிந்து போகின்றீர்களே...

மறைக்க வேண்டியதை விடுத்து
முகங்களை மறைக்கின்றீர்களே...
வெயிலுக்கு மறைகின்றீர்களா..?
வெளியே தெரியாமலிருக்க மறைகின்றீர்களா..?

இயற்கை அளித்ததுதானே காமம்-அதை
இடம் கண்டு அடக்குவீர்களோ..?
இல்லை இல்லையென
இழிவாக போவீர்களோ..?

நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை
நாடறிய செய்கின்றீர்களே..?
நாணத்தை துறந்ததென்ன..?
நாய்க்கும் உங்களுக்கும் வித்தியாசமென்ன..?

கல்வி கற்கும் வயதினிலே..
கால் வயிற்று உணவிற்கு
கடலை சுண்டல் சுமக்கும் சிறார்களை
காதலர்களே..! காணுங்களேன்..!

ஏழ்மையென நாட்டில் பலரிருக்க
எப்படித்தான் உடல் இச்சைக்கு
பிச்சை கேட்கின்றீர்களோ..?
எந்நேரத்திலாவது அவர்களை நினைத்ததுண்டா..?
முன்சென்று உதவ துணிந்ததுண்டா..?

கடற்கரையில் அமர்ந்து கொண்டு
கலவு பல செய்கின்றீர்களே..?
கடலுக்கு அப்பால் உள்ள
காயம்பட்ட நம்மினத்தை நினைத்ததுண்டா..?

இவ்வகை காதல் கலாசாரத்தை
நீங்கள் கற்றது எவ்விடத்தில்
ஊடகத்தை உதைக்கலாமா..?
திரைப்படக்காரர்களை தீயிடலாமா..?

கடற்கரைக்கு வரும் காதலர்களே...
கடலை ரசித்துவிட்டு போங்கள்..!
காமம் தீர்க்க வந்தோமெனில்..?
கட்டித் தாருங்கள் விடுதியென

நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by முரளிராஜா Sat Feb 23, 2013 11:03 pm

உண்மையான காதல் வெளிப்பாடு இதுவல்ல
இது காதல் என்ற போர்வையில் சிலர் செய்யும் காம வெளிப்பாடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by ஸ்ரீராம் Sat Feb 23, 2013 11:07 pm

முற்றிலும் உண்மை. முரளி கடந்த பத்து வருசமா மெரினா பீச்சில் இதைதான் பார்த்தேன். அதை இங்கே பதிவிட முடியாது முடியலை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by முரளிராஜா Sat Feb 23, 2013 11:09 pm

ஸ்ரீராம் wrote:முற்றிலும் உண்மை. முரளி கடந்த பத்து வருசமா மெரினா பீச்சில் இதைதான் பார்த்தேன். அதை இங்கே பதிவிட முடியாது முடியலை
நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு
மெரினா பீச்சில்தான் உங்களுக்கு பத்து வருசமா வேலையா ? laugh
இதுக்கெல்லாமா சம்பளம் கொடுக்கறாங்க அந்த ஊர்ல அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by ஜேக் Sat Feb 23, 2013 11:12 pm

அது ஊரு இல்ல முரளி... நக்கல்

அது பீச்.... அய்யோ அய்யோ... காதலர்களே... 3202108815
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by முரளிராஜா Sat Feb 23, 2013 11:13 pm

நீங்க ரொம்ப விவரம் ஜேக் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by ஜேக் Sat Feb 23, 2013 11:16 pm

இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே... அது
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by மகா பிரபு Sun Feb 24, 2013 8:24 am

முடியலை முடியலை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதலர்களே... Empty Re: காதலர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum