Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013
By- தமிழ்நிலா
Music Credit- U1
Last edited by தமிழ்நிலா on Thu Feb 14, 2013 10:10 am; edited 2 times in total
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
அடடா , நான் மிகவும் வேகம் குறைந்த இணைய இணைப்பில் உள்ளேன்
பிறகு பார்க்கிறேன் இந்த பட்டாம் பூச்சிகளின் தேவதையை
பிறகு பார்க்கிறேன் இந்த பட்டாம் பூச்சிகளின் தேவதையை
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி நிச்சயம் பாருங்கள் பிடிக்கும்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
பூ.சசிகுமார் wrote:
அருமையாக இருக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி நன்றி சசிபூ.சசிகுமார் wrote:
நல்ல இருக்கு & அருமையாக இருக்கு
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
01
உலகில் கிட்டத்தட்ட
இருபதாயிரம் வகை
பட்டாம்பூச்சிகள் உள்ளனவாம்..
உன்னையும் சேர்த்து...
02
சூரியனை கண்டபின் பூக்கும்
மலர்க்காடு போல்,
உன்னைக் கண்டபின் பூக்கிறது..
என் மனக்காடு...!
பட்டாம் பூச்சி பறக்கும்...

தொடர்ந்து கலக்குறிங்க தமிழ்நிலா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி ராம் அண்ணாஸ்ரீராம் wrote:தொடர்ந்து கலக்குறிங்க தமிழ்நிலா
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி மகா பிரபு அண்ணாமகா பிரபு wrote:வாழ்த்துக்கள் தமிழ் நிலா.
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
03
பட்டாம் பூச்சிகள் யோசிக்கின்றன
நீ பூவாய் பிறந்திருக்கலாம் என்று
பூக்கள் பேசிக்கொண்டன
இவள் பட்டம் பூச்சி என்று..
04
பூக்களின் சட்டை
உனக்கு மட்டுமே
அழகாக உள்ளது...

கவிஞனுக்கு கவிதை (காதல்) பித்து பிடித்து விட்டால்...
வர்ணனை இயற்கை விதியை மீறி
பேசாத பூக்களும் பேசிவிடுமாம்
கவிதையின் கற்பனை தொடருங்கள்
இவள் பட்டம் பூச்சி என்று..
கவிஞனுக்கு கவிதை (காதல்) பித்து பிடித்து விட்டால்...
வர்ணனை இயற்கை விதியை மீறி
பேசாத பூக்களும் பேசிவிடுமாம்
கவிதையின் கற்பனை தொடருங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
ஐயோ ஜேக் அண்ணா, கவிதைக்கு கற்பனை தான் அழகு, நன்றிஜேக் wrote:பூக்கள் பேசிக்கொண்டன
இவள் பட்டம் பூச்சி என்று..
கவிஞனுக்கு கவிதை (காதல்) பித்து பிடித்து விட்டால்...
வர்ணனை இயற்கை விதியை மீறி
பேசாத பூக்களும் பேசிவிடுமாம்
கவிதையின் கற்பனை தொடருங்கள்
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
05
உன் கூந்தல் சிந்திய
நீரில் இருந்து முளைத்தவையே
இந்த பூக்கள்...
06
தேவர்களின் கால்
நிலத்தில் படுவதில்லையாம்
உன்னை பார்த்தபின்
என் கால்களும் கூட..
பட்டாம் பூச்சி பறக்கும்..

கலக்கல் கவிதைகள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி ராம் அண்ணா. பட்டாம் பூச்சி பறக்கும்..ஸ்ரீராம் wrote:கலக்கல் கவிதைகள்
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
07
நீ
பூக்களை சுற்றி ரசித்துக்கொண்டாய்
பட்டாம் பூச்சி
பறப்பது போல் இருந்தது எனக்கு ...
08
தலையில் சூடிக்கொள்ளாதே
தேனை உறுஞ்சி விடும்
இந்த பூக்கள்.
பட்டாம் பூச்சி பறக்கும்..
நீ
பூக்களை சுற்றி ரசித்துக்கொண்டாய்
பட்டாம் பூச்சி
பறப்பது போல் இருந்தது எனக்கு ...
08
தலையில் சூடிக்கொள்ளாதே
தேனை உறுஞ்சி விடும்
இந்த பூக்கள்.
பட்டாம் பூச்சி பறக்கும்..
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
தமிழ்நிலா wrote:07
நீ
பூக்களை சுற்றி ரசித்துக்கொண்டாய்
பட்டாம் பூச்சி
பறப்பது போல் இருந்தது எனக்கு ...
08
தலையில் சூடிக்கொள்ளாதே
தேனை உறுஞ்சி விடும்
இந்த பூக்கள்.
பட்டாம் பூச்சி பறக்கும்..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி அக்கா பட்டாம் பூச்சி பறக்கும்..ரானுஜா wrote:
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
09
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..
10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...
பட்டாம் பூச்சி பறக்கும்..
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..
10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...
பட்டாம் பூச்சி பறக்கும்..
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
தமிழ்நிலா wrote:09
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..
10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...
பட்டாம் பூச்சி பறக்கும்..
அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..- காதலர் தினம் 2013
நன்றி அக்காரானுஜா wrote:தமிழ்நிலா wrote:09
இறக்கை முளைத்த
வானவில்லின் தோழி நீ..
10
மழையில் நனைந்தபடி
ஆடிக்கொண்டிருந்தாய்..
பூக்கள் அபிநயித்துகொண்டன...
பட்டாம் பூச்சி பறக்கும்..
அருமை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று காதலர் தினம்
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினம் - காதல் கவிதைகள்
» காதலர் தினம் ---முஹம்மத் ஸர்பான்
» காதலர் தினம் {சிறப்பு பதிவு}
» காதலர் தினம்...!! [ கவிதை ]
» காதலர் தினம் - காதல் கவிதைகள்
» காதலர் தினம் ---முஹம்மத் ஸர்பான்
» காதலர் தினம் {சிறப்பு பதிவு}
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|