Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை?
Page 1 of 1 • Share
தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை?
எல்லா உலோகங்களையும் விட தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துவிடவில்லை. அதனால் தான் பாதுகாப்பான சொர்க்கம் என்று தங்கம் அழைக்கப்படுகிறது.
ஏன் இன்னும் தங்கம் தனது மதிப்பை இழக்காமல் இருக்கிறது என்று பார்ப்போம்.
பொருளாதாரம்
பொருளாதாரமே தங்கத்தினால் தான் அளவிடப்படுகிறது. ஒரு நாட்டில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதாவது பொருளாதார நிலைமை சரியில்லை என்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். ஏனெனில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும் போது மக்கள் தங்கத்தைத் தவிர்த்து பங்குச் சந்தை, மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதாரம் சரியில்லை என்றால், தங்கத்திற்கு இருக்கும் நல்மதிப்பை வைத்து எல்லோரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்வர். அதனால் அதன் விலையும் உயர்ந்துவிடும்.
பயம்
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் காரணமாக அந்த நாடுகள் தங்கத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்வதில் தடுமாறி வருகின்றன. அதனால் மற்ற பொருள்களில் முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பலர் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
டாலருக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு
அமெரிக்காவில் தங்கம் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், தங்கத்திற்கும், அமெரிக்க டாலருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது தங்கத்தின் விலையை பாதிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க டாலரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டாலர் வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.
தங்கத்தின் தேவை
தங்கத்தின் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் ஏற்படும் வித்தியமாசமும், தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், பெரும்பாலும் தங்கத்தின் தேவை, அதன் சப்ளையை விட அதிகமாக இருக்கும். மேலும் சீனாவில் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரித்திருக்கிறது.
தங்கம் ஒரு முதலீடு
தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா நேரங்களில் தங்கம் கண்டிப்பான தேவையாக இருக்கிறது. அதோடு தங்கத்தின் இருப்பு இந்திய குடும்பங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது.
அதனால் தான் தங்கத்தின் தேவையும், அதன் பயன்பாடும், அதன் மீதான முதலீடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் மவுசும் குறையாமல் உள்ளது.

Similar topics
» இந்த காயத்திற்கு மட்டும் மருந்து இல்லை
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» தங்கத்தின் மீது... மோகமல்ல, பாதுகாப்பு...
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|