Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
Page 1 of 1 • Share
நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படித்தான் அதன் விளைவுகள் அமையும். வார்த்தையைப் போலவே நடத்தையும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நீங்கள் பெண்ணாக இருந்தால் பளபள உடைகள் அணிந்து, நடமாடும் நகைக்கடையாகி அடுத்தவருக்கு எரிச்சல்ல ஊட்டக்கூடாது.
வம்பளப்புகளை, தற்பெருமை(Pride) பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்தவரிடம் மனம் நெகிழந்த நிலையில் இரசிகயங்களைக் கொட்டிவிடக்கூடாது. இன்று நட்பு பாராட்டி நெருக்கமாக இருப்பவர் நாளையே கருத்து வேறுபாடு கொண்டு விடலாம். அப்போது உங்கள் இரகசியங்களை, பலவீனங்களை வைத்து அவர் ப்ளாக்-மெயில் செய்யக்கூடும்.
தன்னுடைய சக அலுவலர்களை மட்டுமல்ல, கடைநிலை ஊழியர்களைக்கூட மரியாதையாக நடத்த வேண்டும். மற்றவர்கள் முகஞ்சுளிக்கிற மாதிரி முகச்சுளிப்புகளோ, அங்க அசைவுகளோ கூடாது. வார்த்தைகளை அளவோடு, விளைவறிந்து கையாள வேண்டும்.
அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத் தாழ்த்திக்கொள்வது கூடாது. அடுத்தவரை இழிவாய் கருதிவிடக்கூடாது. அவருடைய உயர்வு கண்டு பொறாமைப்படுவதும் தவறு.
சக ஊழியர்களின் சாதி, மதம், இனம், நிறம் இவற்றின் அடிப்படையில் அவர்களிடம் துவேசம் பாராட்டக்கூடாது.
அடிக்கடி புன்னகையுங்கள். அது உங்களிடமும் உங்களுடைய சுற்றுப்புறத்திலும் உற்சாகத்தைப் பரவச் செய்யும்.
உரத்துச் சிரிக்காதீர்கள். உரத்த குரலில் பேசாதீர்கள்.
அடுத்தவர் வேலையில் குறுக்கிடுவதோ, அடுத்தவர் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதோ கூடாது.
விமர்சனங்களைப்(Reviews) பொறுத்தவரை வாயையும், காதையும் இறுக மூடிக்கொண்டுவிட வேண்டும்.
அன்றே முடியக்கூடிய வேலையை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போடக்கூடாது.
வீட்டுக்கவலைகளை அலுவலகத்துக்கோ, அலுவலகக்கவலைகளை (வேலைகளையும்) வீட்டுக்கோ சுமந்து செல்லக்கூடாது.
நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பதன் மூலம் அடுத்தவர் மகிழ்ச்சிக்கும் உதவ முடியும்.
நன்றி -தங்கம் பழனி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
ரொம்ப பாதிக்க பட்டிருப்பார் போல நம்ம செந்தில்
நல்ல பகிர்வு
நன்றி செந்தில்
நல்ல பகிர்வு
நன்றி செந்தில்
Re: நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
வாங்க பழகலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
முரளிராஜா wrote:ரொம்ப பாதிக்க பட்டிருப்பார் போல நம்ம செந்தில்
நல்ல பகிர்வு
நன்றி செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
முழுமுதலோன் wrote:வாங்க பழகலாம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படியே...!
செந்தில் wrote:முரளிராஜா wrote:ரொம்ப பாதிக்க பட்டிருப்பார் போல நம்ம செந்தில்
நல்ல பகிர்வு
நன்றி செந்தில்
Similar topics
» நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
» அபாஸ்ட்ரஃபியை எப்படிப் பயன்படுத்துவது?
» எப்படிப் பேசக் கூடாது?
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
» அபாஸ்ட்ரஃபியை எப்படிப் பயன்படுத்துவது?
» எப்படிப் பேசக் கூடாது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|